சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் செய்து அனுப்புவது எப்படி?

|

இந்துக்களுக்கு மிகவும் சிறப்புமிக்க மாதங்களில் ஒன்றாக ஷர்வான் இருக்கிறது. இந்த மாதம் சிவனுக்கு உகந்ததாகும். சவன் சிவராத்திரி கிரிஷ்னா பக்ஷா சதுர்தசியன்று வருகிறது. இந்த தினம் பொதுவாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும்.

உருவாக்குவது எப்படி?

உருவாக்குவது எப்படி?

இந்த தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து, கடவுளின் ஆசியை பெறுவர். பலர் வாட்ஸ்அப் செயலியில் சிவராத்திரி சிறப்புகளை ஸ்டிக்கர்களாக மற்றவர்களுக்கு அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ்

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ்

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பதிப்பில் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்களை டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு வரும் ஸ்டிக்கர்களை சேமித்து, அதனை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும், இவ்வாறு செய்யும் போது ஸ்டிக்கர் பேக்களை டவுன்லோடு செய்யும் அளவு டேட்டா இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்துடன் வாட்ஸ்அப் செயலி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வைரல் வீடியோ: ஆற்றில் மிதந்து சென்ற 5 மாடி கட்டிடம்! காரணம் இதுதான்!வைரல் வீடியோ: ஆற்றில் மிதந்து சென்ற 5 மாடி கட்டிடம்! காரணம் இதுதான்!

வாட்ஸ்அப் செயலியில் மகாசிவராத்திரி ஸ்டிக்கர் பேக் டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகள்:

வாட்ஸ்அப் செயலியில் மகாசிவராத்திரி ஸ்டிக்கர் பேக் டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகள்:

1 - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.

#2

#2

நீங்கள் ஸ்டிக்கர்களை அனுப்ப வேண்டிய காண்டாக்ட் அல்லது க்ரூப்பை தேட வேண்டும்.

#3

#3

சாட் பாரில் உள்ள எமோஜி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை!விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை!

#4

#4

எமோஜி திரையில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

#5

#5

இனி ஸ்டிக்கர்ஸ் பகுதியின் வலதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

#6

#6

கீழ்புறமாக ஸ்கிரால் செய்து கெட் மோர் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

#7

#7

முந்தைய ஆப்ஷனை க்ளிக் செய்ததும், கூகுள் பிளே ஸ்டோர் திறக்கும், இதில் மகாசிவராத்திரி ஸ்டிக்கர்ஸ் தேட வேண்டும்.

5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்!5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்!

#8

#8

இங்கு நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்ய வேண்டும்.

#9 இனி மீண்டும் வாட்ஸ்அப் செல்ல வேண்டும்.

#10

#10

ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன் சென்று நீங்கள் டவுன்லோடு செய்த ஸ்டிக்கர் பேக் தேடவும்.

இனி நீங்கள் ஸ்டிக்கர்களை க்ளிக் செய்து அவற்றை நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் வாட்ஸ்அப் க்ரூப்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
How to create and send WhatsApp stickers for Shivratri : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X