Just In
- 1 hr ago
ஈ ஓட்ட போகும் ஏசி கம்பெனிகள்.. பட்ஜெட் விலையில் அறிமுகமான Realme AC.. கரண்ட் பில்லை செம்மயா குறைக்குமாம்!
- 2 hrs ago
கர்மா இஸ் பூமராங்! 62,084 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள்! NASA கணிப்பு சொல்வது என்ன?
- 2 hrs ago
Jio பயனர்களே அடிச்சாச்சு லக்.! இந்த இரண்டுல 1 வாங்கினாலும் 5G இலவசம்.! புது ரீசார்ஜ் 4ஜி பிளான்.!
- 2 hrs ago
100எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் முரட்டுத்தனமான Oppo ஸ்மார்ட்போன்: ரெடியா இருங்க.!
Don't Miss
- Finance
FPO: சிறு முதலீட்டாளர்களுக்கு அதானி கொடுத்த வாய்ப்பு.. நீங்க தயாரா?
- Lifestyle
உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா உங்க குடல் பாழாகிடும்..
- Movies
ஃபேஷன் ஐகானான ராம் சரண்
- News
ரணில் விக்கிரமசிங்கேவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு- இந்தியாவுக்கு வருகை தர அழைப்பு!
- Automobiles
யாரும் எதிர்பார்க்காத விலையில் புதிய ஹூண்டாய் ஐ10! எல்லாருக்கும் பிடிச்ச கார் ஆச்சே இது! டாடா, மாருதிக்கு செக்
- Sports
ஒருத்தரை நீக்கியே ஆகனும்.. 2வது ஒருநாள் போட்டி.. குழம்பி நிற்கும் ரோகித் சர்மா - என்ன காரணம்??
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
- Travel
மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!
உங்கள் ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை கண்டறியும் முறைகள்
கடந்த சில நாட்களுக்கு முன், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு, சரிபார்ப்பதில் பல முக்கிய மாற்றங்களை இந்திய அரசு கொண்டு வந்தது. இதை தவிர, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு, ஆதார் அட்டையின் தகவல்களைக் கட்டாயம் சமர்ப்பித்து, இணைக்க வேண்டும்.

மத்திய அரசின் உத்தரவின்படி, ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கெடு, கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதியாக நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு கெடு விதிக்கப்பட்ட தேதியில் எந்த தெளிவும் துல்லியமும் இல்லாமல் காணப்படுகிறது.
இதன் விளைவாக, எஸ்எம்எஸ், நெட் பேங்கிங் மற்றும் பிற வழிகளில், உங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். எனவே உங்கள் ஆதார் அட்டை உடன் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை டெஸ்க்டாப் அல்லது மொபைல்போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்விரண்டு வழிகளையும் குறித்து கீழே விளக்கி உள்ளோம்.
படி 1: ஆதாரின் அதிகாரபூர்வமான இணையதளமான "www.uidai.gov.in"க்கு செல்லவும்.
படி 2: இப்போது, "ஆதார் சோதனை & வங்கி கணக்கு இணைப்பு நிலை" என்பதை கிளிக் செய்யவும்
படி 3: அதன்பிறகு, உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கப்படும்.
படி 4: இதை செய்த பிறகு, ஆதார் தரவுத்தளத்தில் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி கிடைக்கும்.
படி 5: இப்போது கிடைத்த ஓடிபி-யை உள்ளிட்டு, உள்நுழை (லாகின்) கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல்போனில் இதை சோதித்து அறிய வேண்டுமானால், கீழ்க்காணும் படிகளைப்பின்பற்றவும்.
படி 1: *99*99*1# டயல் செய்யவும் (இதற்கு கட்டணமாக ரூ.50 பைசா வசூலிக்கப்படும்)
படி 2: இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும்.
படி 3: இதை உள்ளிட்ட பிறகு, உறுதிப்படுத்துமாறு கேட்கப்படும். உள்ளிட்ட எண்ணில் ஏதாவது தவறு இருந்தால் அதை மாற்றலாம் அல்லது உறுதிப்படுத்துவதாக தட்டி, தொடரவும்.
படி 4: அதை நீங்கள் உறுதிசெய்த பிறகு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு காட்டப்படும்.
மேற்கண்ட முறையில் சமீபத்தில் ஆதார் அட்டையுடன் நீங்கள் இணைத்த வங்கி கணக்கு மட்டுமே காட்டப்படும். பல்வேறு வங்கி கணக்குகள் இருக்கும்பட்சத்தில், வங்கி பணியாளர்களை நேரடியாக சந்தித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்களின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட சேவை அளிக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470