Home
How to

JioFiber டேட்டா பயன்பாட்டு பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது? JioFiber 30 நாள் இலவச சோதனை பற்றி தெரியுமா?

ஜியோ ஃபைபர் இந்தியாவின் நம்பகமான பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறது. Jio பிராட்பேண்ட் சேவை நாடு முழுவதும் உள்ள தனது பயனர்களுக்கு அதிவேக இணைய சேவையைத் வழங்குகிறது. உங்களுடைய டேட்டா பயன்பாட்டை நீங்கள் எப்போது நினைவில் வைத்திருப்பது கடினம் என்பதால், ஜியோ ஃபைபர் பயனர்களுக்கு அவர்களின் டேட்டா பயன்பாட்டை கண்டறிய ஜியோ பல வழிகளை வைத்துள்ளது.

எப்படி உங்களின் ஜியோ பைபர் டேட்டா பயன்பாட்டை தெரிந்துகொள்வது?

எப்படி உங்களின் ஜியோ பைபர் டேட்டா பயன்பாட்டை தெரிந்துகொள்வது?

JioFiber பயனர்கள் தங்கள் பிராட்பேண்ட் டேட்டா பயன்பாட்டை Jio நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு ஆகிய இரண்டிலிருந்தும் சரிபார்க்கலாம். எப்படி உங்களின் ஜியோ பைபர் டேட்டா பயன்பாடு மற்றும் டேட்டா பேலன்ஸை சரி பார்க்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் விரிவாகப் பார்க்கலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளில் எது உங்களுக்கு எளிமையாகத் தெரிகிறதோ அதை பின்பற்றிக்கொள்ளுங்கள்.

ஜியோ ஆப்ஸ் மூலம் JioFiber டேட்டா பயன்பாட்டை எப்படிச் சரிபார்ப்பது?

ஜியோ ஆப்ஸ் மூலம் JioFiber டேட்டா பயன்பாட்டை எப்படிச் சரிபார்ப்பது?
உங்கள் ஜியோ பைபர் டேட்டா பயன்பாட்டைச் சரிபார்க்க, நீங்கள் உங்களின் மொபைலில் இருக்கும் MyJio பயன்பாட்டைத் திறந்து, அதில் உங்கள் JioFiber சேவை ஐடி அல்லது RMN மற்றும் OTP ஐப் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

6 மாத டேட்டா பயன்பாட்டு விபரம் வேண்டுமா?

6 மாத டேட்டா பயன்பாட்டு விபரம் வேண்டுமா?

மைஜியோ பயன்பாட்டில் உங்களின் தகவல்களை உள்ளிட்டதும்,check usage என்ற பட்டனை கிளிக் செய்யவும். அந்தந்த JioFiber இணைப்பின் தரவு பயன்பாட்டை சரிபார்க்க check usage பட்டனை கிளிக் செய்யுங்கள். JioFiber டேட்டா பயன்பாட்டை சரி பார்க்க விரும்பும் பயனர்களுக்கு ஜியோ 6 மாதங்கள் வரை டேட்டா பயன்பாட்டு விவரங்களுக்கான பயன்பாட்டு அறிக்கையை உருவாக்கி வழங்குகிறது.

Jio வலைத்தளத்தின் மூலம் JioFiber டேட்டா பயன்பாட்டை எப்படி சரிபார்ப்பது?

Jio வலைத்தளத்தின் மூலம் JioFiber டேட்டா பயன்பாட்டை எப்படி சரிபார்ப்பது?
உங்கள் JioFiber டேட்டா பயன்பாட்டை ஆன்லைனில் சரிபார்க்க, Jio இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். ஜியோவின் வலைத்தளத்தை ஓபன் செய்து, உங்கள் அதிகாரப்பூர்வ ஜியோ எண் அல்லது ஐடியைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள். இணையதளத்தில் லாகின் ஆகவில்லை என்றால், ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தேதி மற்றும் நேர வாரியான டேட்டா பயன்பாட்டு தகவல்

தேதி மற்றும் நேர வாரியான டேட்டா பயன்பாட்டு தகவல்

லாகின் செய்ததும் ஹோம் பேஜ் பக்கத்தில் இருக்கும் balance section பிரிவின் கீழ் அமைந்துள்ள check usage பகுதிக்குச் செல்லவும். check usage பட்டனை கிளிக் செய்து, உங்கள் டேட்டா பயன்பாட்டு விபரத்தைத் தேதி மற்றும் நேர வாரியான தகவலுடன் நீங்கள் பார்க்கலாம்.

JioFiber 30 நாள் இலவச சோதனை வேண்டுமா?

JioFiber 30 நாள் இலவச சோதனை வேண்டுமா?

JioFiber பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
ஜியோ ஃபைபர் தற்போது அதிவேக பிராட்பேண்ட் இணைப்பைத் தேடும் புதிய பயனர்களுக்கு முப்பது நாட்கள் இலவச சோதனை சந்தாவை வழங்கி வருகிறது. மேலும், வருடாந்திர திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு ஜியோவின் பிராட்பேண்ட் சேவையில் இருந்து கூடுதல் சேவையாக ஒரு மாத சலுகைகளைப் பெறுகின்றனர். இலவச தரவு நன்மைகளுடன், ஜியோ ஃபைபர் பல்வேறு OTT தளங்களின் பாராட்டு சந்தாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Check JioFiber Data Usage Through The MyJio App Or Official Website : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X