ஜியோபோன் பேலன்ஸை தெரிந்துகொள்ள இப்படியொரு வழி உள்ளதா? இது கூட நல்ல இருக்கே.!

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி போன்றவற்றை அறிந்துகொள்ள பல்வேறு வழிகள் உள்ளன, அதைப்போலவே ஜியோபோனை பயன்படுத்தும் பயனர்களுக்கு குறிப்பிட்ட எண்ணின் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி போன்றவற்றை சர்பார்க்க அருமையான வழிகள் உள்ளன.

ஜியோபோன்

ஜியோபோன்

ஜியோபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் சிலருக்கு இந்த வசதி தெரிந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இப்போது சொல்லவிரும்புவது இந்த பயன்முறையை தெரியதவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்எஸ் வழியாக

எஸ்எம்எஸ் வழியாக

அதாவது ஜியோபோன் பயனர்கள்,குறிப்பிட்ட எண்ணிற்கு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்புவதன் மூலம் தங்கள் ஜியோஇணைப்பின் பேலன்சை அறிந்து கொள்ள முடியும். அதன்படி எஸ்எம்எஸ் வழியாக அறிந்துகொள்ளும்வழிமுறையைப் பார்ப்போம்.

100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?100% டேட்டா தீராமல் Netflix, Hotstar, Prime Videos, Jio Cinema & YouTube பார்ப்பது எப்படி?

199 என்கிற எண்ணுக்கு அனுப்புங்கள்

-ஜியோபோனில் உங்கள் டீபால்ட் மெஸிஜிங் ஆப்பை திறந்து, புதிய மேசேஜ் பாக்சில் BAL என்று டைப் செய்யவும்

-அடுத்து நீங்கள் டைப் செய்ததை 199 என்கிற எண்ணுக்கு அனுப்புங்கள். உங்கள் எஸ்எம்எஸ் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக ஜியோ நிறுவனம் உங்கள் பேலன்ஸ் சார்ந்த விவரங்களை அனுப்பும்.

மைஜியோ ஆப்

மைஜியோ ஆப்

இதேபோன்று டேட்டா மற்றும் டால்க்டைம் பேலன்ஸ் மற்றும் உங்கள் இணைப்பின் வேலிடிட்டி போன்றவைகளை செக் செய்ய உங்கள் ஜியோ போனில் இருக்கும் மைஜியோ ஆப்-ஐ பயன்படுத்தலாம்

வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!வீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்!

ஜியோ ஆப்

-முதலில் உங்கள் ஜியோபோனில் இருக்கும் ஜியோ ஆப்பை திறந்து உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்களை செக்செய்யலாம்.


-அல்லது மைஜியோ ஆப்பை அணுக உங்கள் ஜியோபோனில் இருக்கும் ஜியோ பட்டனை லாங்-பிரஸ்(சில நொடிகளுக்கு அழுத்தவும்) செய்ய, நீங்கள் போனில் உள்ள மைஜியோ ஆப்பை அணுகலாம். பின்னர் அதன் ஹோம்ஸ்கிரீனில் உங்கள்இணைப்பின் டேட்டா பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும்.

மெனுவிற்குள் நுழையவேண்டும்

கடைசியாக நீங்கள் ரீசார்ஜ் செய்துள்ள திட்டத்தின் டேட்டா ஒதுக்கீடு, குரல் அழைப்பு நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகள் போன்றவைகளை பற்றி அறிய விரும்பினால் மைஜியோ ஆப்பின் மெனுவிற்குள் நுழையவேண்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Check Jio Phone Balance via SMS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X