Just In
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!
- 16 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 17 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 19 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
Don't Miss
- Movies
ரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் போதும்…. பா. ரஞ்சித் உருக்கம்!
- News
கருத்துக்களம்: குடியுரிமை சட்ட மசோதா ஏன் தேவை..? - வானதி சீனிவாசன்
- Automobiles
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க! ஈஸியா ஒரு வழி இருக்கு!
செப்டம்பர் 1, 2019 முதல் மத்திய அரசாங்கம் புதிய மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்தியது. புதிய சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. புசதிய விதிகள் வெவ்வேறு போக்குவரத்து விதிகளுக்கு பொருந்தும்.

மோட்டார் வாகன சட்டம்
மோட்டார் வாகன சட்டம் சாலை விபத்துக்களை குறைக்கச் செய்யும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ளன. மாற்றங்கள் தவிர இந்திய சாலைகள் முழுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு சாலை விதிகளை மீறுவோரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இ-செல்லான்
சாலை விதிகளை மீறுவோரை கேமரா கண்டறிந்தால், அவர்களுக்கு இ-செல்லான் உருவாக்கப்பட்டு விடும். போக்குவரத்து காவல் துறையினரும் இ-செல்லான்களை வழங்க முடியும். செல்லான்களுக்கான கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் செலுத்த முடியும். இ-செல்லான் பெற்றவர்கள், அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரெட்மி கே20 ப்ரோ.!

இ-செல்லான் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
வழிமுறை 1 முதலில் போக்குவரத்து வலைத்தளமான: https://echallan.parivahan.gov.in செல்ல வேண்டும். இதற்கு ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் பயன்படுத்தலாம். இந்த வலைத்தளத்தில் "Check Challan Status" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 2
இங்கு செல்லான்களை லைசன்ஸ் நம்பர், வாகன பதிவு எண் அல்லது செல்லான் எண் போன்றவற்றை கொண்டு தேட முடியும். இதற்கு மேலே கொடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் கேப்ச்சாவை பதிவிட்டு அடுத்த வழிமுறைக்கு செல்லலாம்.

வழிமுறை 3
மூன்று விவரங்களில் ஒன்றை பதிவிட்டதும், செல்லான் விவரங்கள் ஆன்லைனில் இடம்பெற்றிருக்கும். சில சமயங்களில் இருவேறு செல்லான்கள் லைசன்ஸ் நம்பர் மற்றும் வாகன பதவு கொண்டு தனித்தனியாக அனுப்பப்பட்டு இருக்கலாம். இதற்கு செல்லான் மூலம் தேடுவது சிறப்பானதாக இருக்கும்.
இனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.!

வழிமுறை 4
செல்லான விவரங்கள் உருவானதும், ‘Pay Now' பட்டனை க்ளிக் செய்து ஆன்லைனில் கட்டணம் செலுத்த துவங்கலாம். பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள மொபைல் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். இனி பணம் செலுத்துவதற்கான வலைப்பக்கம் திறக்கும்.

வழிமுறை 5
மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையை நிறைவு செய்ததும், கட்டணத்தை நிறைவுப்படுத்தும் வலைப்பக்கம் திறக்கும். இனி, ‘Proceed with Net Payment' க்ளிக் செய்து நீங்கள் விரும்பும் வகையில் பணம் செலுத்தலாம். ஆன்லைனில் நெட் பேங்கிங், கார்டு பேமன்ட் மற்றும் இதர பேமன்ட் வழிமுறைகளை பின்பற்றலாம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090