Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?

|

Google Pay பயன்பாட்டை இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். Google Pay ஆப்ஸை பயன்படுத்தும் பயனர்களில் சிலருக்கு அவர்களின் UPI PIN ஐடியை எப்படி மாற்றம் செய்யலாம் என்பதை சில நொடியில் கற்றுக்கொடுக்கும் பயனுள்ள பதிவு தான் இந்த பதிவு. இந்த பதிவில் கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றி நீங்கள் உங்களின் Google Pay ஆப்ஸின் UPI PIN ஐடியை எளிதாக மாற்றலாம்.

உங்கள் Google Pay ஆப்ஸின் UPI PIN ஐடியை எப்படி எளிதாக மாற்றம் செய்வது?

உங்கள் Google Pay ஆப்ஸின் UPI PIN ஐடியை எப்படி எளிதாக மாற்றம் செய்வது?

  • முதலில் உங்களின் Google Pay ஆப்ஸை ஓபன் செய்யவும்.
  • பின்னர், வலது மேல் மூலையில் உள்ள உங்களின் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் Bank account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • UPI PIN மாற்றம் செய்ய விரும்பும் வங்கி அக்கௌன்டை தேர்வு செய்யுங்கள்.
  • UPI PIN எண் டைப்
    • அடுத்தபடியாக வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யுங்கள்.
    • இப்போது Change UPI PIN என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
    • முதலில் உங்களுடைய பழைய UPI PIN எண்ணை டைப் செய்யுங்கள்.
    • ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

      CONFIRM UPI PIN டைப்

      CONFIRM UPI PIN டைப்

      • பின்னர் கீழே உள்ள SET UPI PIN என்ற இடத்தில் உங்களின் புதிய UPI PIN விபரத்தை டைப் செய்யுங்கள்.
      • மீண்டும் நீங்கள் டைப் செய்த புதிய UPI PIN விபரத்தை CONFIRM UPI PIN என்ற இடத்தில் டைப் செய்யுங்கள்.
      • அவ்வளவு தான்..

        அவ்வளவு தான்..

        • இறுதியாகப் பக்கத்தின் வலது கீழ் மூலையில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.
        • அவ்வளவு தான் உங்களின் UPI PIN மாற்றம் செய்யப்பட்டது.
        • மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!மலிவு விலை திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.!

          முக்கிய குறிப்பு

          முக்கிய குறிப்பு: நீங்கள் தவறான UPI PIN ஐ 3 முறைக்கு மேல் உள்ளிட்டால், உங்கள் UPI PIN ஐ அடுத்த 24 மணி நேரத்திற்கு மாற்றவோ அல்லது மீட்டமைக்கவோ முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் பழைய UPI PIN சரியாகத் தெரியும் என்ற பட்சத்தில் புதிய UPI PIN ஐ மாற்றம் செய்வது சிறந்த முறையாகும்.

Best Mobiles in India

English summary
How to change or reset your Google Pay UPI PIN in Few Seconds Easily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X