டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!

|

இந்தியாவில் ஆதார் போன்ற மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று இந்த டிரைவிங் லைசென்ஸ் (ஓட்டுநர் உரிமம்). குறிப்பாக டிரைவிங் லைசென்ஸ் அனைத்து இடங்களிலும் அதிகமாகப் பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமம்

இதெல்லாம் விட, வாகனம் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக உங்களை அனுமதிக்கும் ஆவணம் தான் Driving Licence (ஓட்டுநர் உரிமம்). குறிப்பாக இந்த டிரைவிங் லைசென்ஸ்-இல் சில திருத்தங்களை நாமே செய்ய முடியும்.

பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!

மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி?

மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி?

அதாவது நீங்கள் டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை எளிமையாக மாற்ற முடியும். நீங்கள் முன்பு பயன்படுத்திய மொபைல் நம்பருக்குப் பதிலாக புதிய மொபைல் நம்பரை டிரைவிங் லைசென்ஸ்-இல் சேர்க்க விரும்பினால், இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

எக்காரணத்தை கொண்டும் உங்க Phone-ல் இன்ஸ்டால் செய்ய கூடாத 3 App-கள்! ஏற்கனவே யூஸ் பண்ணா உடனே DELETE பண்ணிடுங்க!எக்காரணத்தை கொண்டும் உங்க Phone-ல் இன்ஸ்டால் செய்ய கூடாத 3 App-கள்! ஏற்கனவே யூஸ் பண்ணா உடனே DELETE பண்ணிடுங்க!

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்களது கணினியில் https://parivahan.gov.in என்ற இணையதளபக்கத்திற்குச் செல்லவும்.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!

வழிமுறை-2

வழிமுறை-2

குறிப்பாக இந்த இணையதளத்தில் drivers/learners license எனும் விருப்பம் இருக்கும், இதை கிளிக் செய்தவுடன் மற்றொரு பக்கம் திறக்கும்.

365 நாட்களுக்கும் இரவு முழுக்க அன்லிமிடெட்டாக இலவச டேட்டா வேண்டுமா? இந்த Vi பிளானை பாருங்க.!365 நாட்களுக்கும் இரவு முழுக்க அன்லிமிடெட்டாக இலவச டேட்டா வேண்டுமா? இந்த Vi பிளானை பாருங்க.!

வழிமுறை-3

வழிமுறை-3

அந்த மற்றொரு பக்கத்தில் உங்களுடைய மாநிலம் குறித்துக் கேட்கப்படும். இதில் உங்களது மாநிலத்தை தேர்வு செய்யவும். இதை தொடர்ந்து அந்த பக்கத்தில் பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியாக மேற்பகுதியில் இருக்கும் Others என்ற பகுதியைத் தேர்வு செய்தால் Mobile Number Update என்று காண்பிக்கப்படும், அதை கிளிக் செய்யவும்.

அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

 வழிமுறை-4

வழிமுறை-4

நீங்கள் Mobile Number Update என்பதை கிளிக் செய்ததும் மூன்று விருப்பங்கள் இருக்கும், இதில் உங்களது License எந்த License பிரிவை சேர்ந்தது என்று குறிப்பிடவும். அடுத்து License Issue Date, Driving License Number, Date of Birth ஆகிய மூன்று விருப்பங்கள் காண்பிக்கப்படும், இவற்றை உங்களது ஓட்டுநர் உரிமத்தைப் பார்த்து குறித்து பின்னர் Submit கொடுக்க வேண்டும்.

இந்த 4G.. 5G.. போன்களை இப்போவே வாங்கிட்டா வெறும் ரூ.10,000 தான்.! இல்லாட்டி ரேட் எகிறிடும்.!இந்த 4G.. 5G.. போன்களை இப்போவே வாங்கிட்டா வெறும் ரூ.10,000 தான்.! இல்லாட்டி ரேட் எகிறிடும்.!

வழிமுறை-5

வழிமுறை-5

அடுத்து நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக இருந்தால், உங்களுடைய மற்ற தனிப்பட்ட தகவல்களைத் திரையில் பார்க்க முடியும், அதனைச் சரி பார்த்து Proceed கொடுக்கவும்.

வழிமுறை-6

வழிமுறை-6

அடுத்த பக்கத்தில் ஏன் மொபைல் நம்பரை மாற்ற வேண்டும் என்ற காரணத்தை குறிப்பிட வேண்டும். அதன்பின்னர் Proceed என்று கொடுத்தால், உங்களுடைய மாற்றப்பட்ட எண்ணிற்கு OTP வரும். பின்னர் நீங்கள் OTP நம்பரை உள்ளிட்டதும் OTP Verify செய்யப்பட்டு உங்களுடைய புதிய மொபைல் எண் Update செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Change Mobile Number in Driving License Online? Simple tips: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X