உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோக்களை டிவியில் பார்ப்பது எப்படி?

|

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை உங்கள் வீட்டின் டிவியில் நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கு பல வழிகள் மிக எளிதாக உள்ளது. அவற்றில் ஒன்று உங்கள் கட்டை விரலால் ஒரே ஒரு அழுத்து அழித்து உடனே அதை ஸ்மார்ட்போனில் இருந்து டிவிக்கு மாற்றுவது ஆகும். ஆனால் இந்த வழி கொஞ்சம் சிக்கலானது மற்றும் செயல்படுத்துவதற்கான செயல்முறையும் சிக்கலானது.

ஸ்மார்ட் டிவியில்

நம்முடைய ஸ்மார்ட் டிவியில் பெரும்பாலானவை ஸ்கிரீன் மிரரிங் எனப்படும் உள்ளமைக்கப்பட்ட அம்சத்துடன் வருகிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாதது. வெவ்வேறு OEM கொண்ட இந்த அம்சத்திற்கு கொஞ்சம் வித்தியாசமாக பெயர் தான் என்றாலும் சிலர் அதை காஸ்ட் என்று அழைக்கிறார்கள், சிலர் இதனை மிராஸ்காஸ்ட் அல்லது வெறுமனே ஸ்கிரீன் மிரரிங் என்று அழைக்கிறார்கள். மேலும் உங்கள் டிவி, ஆண்ட்ராய்டு டிவியாக இயங்குவதற்கு உங்கள் டிவியில் உள்ளமைக்கப்பட்ட குரோம்காஸ்ட் என்பது இருந்தால் போதும். இதேபோல், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் இதேபோன்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளது

ம்சங்கள் அனைத்தும் ஒ

இப்போது, இந்த அம்சங்கள் அனைத்தும் ஒரே வேலையை தான் செய்கின்றன, ஆனால் வெவ்வேறு வழியில் செய்கின்றன என்பதையும் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். உதாரணமாக மிராஸ்காஸ்ட் அல்லது ஸ்கிரீன் மிரரிங் விருப்பம் முழு ஸ்மார்ட்போனையும் பிரதிபலிக்கும், அதே நேரத்தில் ஸ்மார்ட்போனை மற்ற பயன்பாடுகளுக்கு இலவசமாக வைத்திருக்கும் மல்டிமீடியா உள்ளடக்கத்தை பிரதிபலிக்க குரோம்காஸ்ட் தங்களது பயனர்களை அனுமதிக்கிறது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

ட்டோ மற்றும் வீடியோக்களை டிவியில் எப்படி அனுமதிப்பது

இனி போட்டோ மற்றும் வீடியோக்களை டிவியில் எப்படி அனுமதிப்பது என்பதை பார்ப்போம்


ஸ்டெப் 1: உங்கள் டிவியில் ஸ்க்ரீன் மிர்ரரிங் அல்லது மிர்ராகாஸ்ட் என்ற ஆப்சனை முதலில் ஒப்பன் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2: இப்போது ஸ்க்ரீன் மிர்ரரிங் என்ற ஆப்சனை உங்கள் ஸ்மார்ட்போனில் ஒப்பன் செய்யவும்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3: உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி ஆகிய இரண்டும் ஒரே வைபை நெட்வொர்க்கில் தான் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4: இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் டிவியின் பெயர் லிஸ்ட் தெரியும் வரை காத்திருங்கள்

ஸ்டெப் 5:

ஸ்டெப் 5: உங்கள் டிவி பெயர் தெரிந்தவுடன் அதன் மீது டேப் செய்யுங்கள்

ஸ்டெப் 6:

ஸ்டெப் 6: இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட அனைத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Cast Photos and Videos from Phone to TV in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X