சியோமி மி டிவி நிறுவலுக்கான சந்திப்பை எவ்வாறு புக் செய்வது.! சிம்பிள் டிப்ஸ்.!

|

தற்சமயம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி டிவி மாடல்கள் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மற்ற நிறுவனங்களின்
டிவிகளை விட சியோமி ஸ்மார்ட் டிவிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வு விற்பனை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால்

அதிகளவு விற்பனை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால், அருமையான தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது சியோமி நிறுவனம். இறுதியில் சியோமி மி டிவி ஒரு வீட்டு பிராண்டாக மாறியது, ஸ்மார்ட் டிவிகளின் மலிவு வரிசைக்கு நன்றி கூறவேண்டும்.

நம்பகமான அங்கீகரிக்கப்பட்ட

சரி, சியோமி நம்பகமான அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்களுடன் இணைந்துள்ளது, அவர்கள் உங்களுக்கு விருப்பமான நேரம் மற்றும் இருப்பிடத்தில் தொந்தரவு இல்லாத, நம்பகமான மற்றும் விரைவான மி டிவி நிறுவலை திட்டமிட உதவுகிறார்கள் .

மிஸ் பண்ணாதிங்க: அட்டகாச அம்சங்களோடு ரூ.8,999 விலையில் ரெட்மி 9 இன்று விற்பனை!மிஸ் பண்ணாதிங்க: அட்டகாச அம்சங்களோடு ரூ.8,999 விலையில் ரெட்மி 9 இன்று விற்பனை!

வாசலில் ஸ்மார்ட் டிவியை வழங்கிய

உங்கள் வீட்டு வாசலில் ஸ்மார்ட் டிவியை வழங்கிய 15 நாட்களுக்குள் இலவச ஒரு முறை சேவையைப் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவல் செயல்முறை மற்றும் டெமோ காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்பதிவு செய்வது எப்படி

மி டிவி நிறுவலை முன்பதிவு செய்வது எப்படி
நீங்கள் சமீபத்தில் ஒரு Mi TV-யை வாங்கி அதை நிறுவ விரும்பினால், அதிகாரப்பூர்வ Mi.com வலைத்தளம் வழியாக ஒரு சந்திப்பை நீங்கள் திட்டமிடலாம். கீழே இருந்து Mi TV நிறுவலுக்கான வழிமுறையைப் பாருங்கள்.

Huawei Watch Fit நீண்ட டச் டிஸ்பிளேயுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?Huawei Watch Fit நீண்ட டச் டிஸ்பிளேயுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் சில்லறை கூட்டாளர்கள் வழியாக மி டிவியை வாங்கவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உங்கள் வீட்டிற்கு டிவி வந்ததும், இந்த இணைப்பிற்குச் செல்வதன் மூலம் நிறுவலை திட்டமிட வேண்டும்

வழிமுறை-3

வழிமுறை-3

நிறுவலுக்கு விருப்பமான தேதி மற்றும் நேர இடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அவ்வளவுதான்.

வழிமுறை-4

வழிமுறை-4

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1800 - 103 - 6286 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவையை அணுகலாம்.

தங்களுக்கு உத்தரவாதம்

Disclaimer: டிவி சேதங்களுக்கு உத்தரவாதம் போன்றவற்றில் சிக்கல்கள் வரும் என்பதால், மி டிவியை நீங்கள் சொந்தமாக நிறுவ முயற்சிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to Book Mi TV Installation Appointment in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X