Home
How to

ஜியோபோனில் இருந்து மற்ற மொபைல் எண்ணை பிளாக் செய்வது எப்படி?

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வரகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜியோபோன் மாடல்களை மக்கள்

இந்தியாவில் ஜியோபோன் மாடல்களை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த போனில் பல்வேறு சிறப்பு வசதிகள்வந்து கொண்டேதான் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் அளவுக்கு இல்லையென்றாலும் கூட குறிப்பிட்ட சில வசதிகளை கொண்டுள்ளதுஜியோபோன் மாடல்.

பயன்படுத்தப்படும்

Call blocking, call rejection என்று கூறப்படும் இந்த வசதியானது பரவலாகப் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றாகும், இது ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிலிருந்து உள்வரும் தொலைபேசி அழைப்புகளைத் தடுக்க பயனர்களை அனுமதிக்கிறது.

ஜியோபோன்களின் தொகுதி

இருப்பினும், ஜியோபோன்களின் தொகுதி பட்டியலில் தொடர்புகளைச் சேர்க்க ஒரு பிரத்யேக அம்சத்துடன் வரவில்லை, இருப்பினும் ஜியோ பயனர்கள் தொலைபேசியில் கிடைக்கும் மற்றொரு முறையைப் பயன்படுத்தி தொடர்புகளைத் தடுக்க முடியும். அதன்படி ஜியோபோனில் இருந்து மற்ற மொபைல் எண்ணைத் பிளாக் செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

ஜியோபோனின் மெனுவுக்குச் செல்லவும்

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து மெனுவில் உள்ள contact list என்பதை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் ஜியோபோனில் இருக்கும் contact list காண்பிக்கப்படும், அதில் இருக்கும் Option வழியே Setting என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து Security and Privacy என்ற விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-5

வழிமுறை-5

பின்பு உங்கள் மொபைல் திரையின் இடது பக்கத்தில் Add என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்

வழிமுறை-6

வழிமுறை-6

அடுத்து நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் மொபைல் எண்ணை தேர்வுசெய்யு 'ok' என்பதை அழுத்தவும்.
பின்பு நீங்கள் தேர்வு செய்ய மொபைல் நமபர் உடனே பிளாக் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How to Block Mobile Number in Jio Phone in Tamil: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X