சூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தொல்லை தரும் விளம்பரங்களைத் தடுப்பது எப்படி?

|

நமக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் கூகுள் செய்தோ, அல்லது வேறு ஏதேனும் வலைத்தளத்திற்குச் சென்றோ தான் தெரிந்துகொள்கிறோம். இணையதளத்தில் எந்த வலைத்தளத்தை ஓபன் செய்தலும் முழுமையாக விளம்பரங்கள் தான் முதலில் வருகிறது.

எரிச்சல் தரும் விளம்பரங்கள்

எரிச்சல் தரும் விளம்பரங்கள்

இந்த விளம்பரங்கள் நம்மைப் பல முறை எரிச்சல் அடையச் செய்திருக்கும். அப்படியான விளம்பரங்கள் உங்கள் பிரௌசரில் தோன்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

விளம்பரங்களை தடுப்பதற்கான செயல் முறை

விளம்பரங்களை தடுப்பதற்கான செயல் முறை

  • உங்களுடைய கிரோம் பிரௌசர் ஓபன் செய்து செய்துகொள்ளுங்கள்.
  • அடுத்தபடியாக செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
  • மூன்றாம் ஆர்பிட் ரைசிங் சக்ஸஸ்! நிலவில் எப்போ தரை இறங்க போகிறோம் தெரியுமா? மூன்றாம் ஆர்பிட் ரைசிங் சக்ஸஸ்! நிலவில் எப்போ தரை இறங்க போகிறோம் தெரியுமா?

    உங்கள் கூகுள் கிராமில் விளம்பரங்களைத் தடை செய்வது எப்படி?

    உங்கள் கூகுள் கிராமில் விளம்பரங்களைத் தடை செய்வது எப்படி?

    நீங்கள் பிரௌஸிங் செய்வதற்குக் கூகுள் கிராம் செயலியைப் பயன்படுத்தினால், கண்டிப்பாக வீடியோ அல்லது செய்திகள் படிக்கும் பொழுது விளம்பரங்கள் தோன்றும். இந்த செயல்முறைகளைப் பின்பற்றி உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும் விளம்பரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

    சுந்தர்பிச்சை வேலைக்கு ஆபத்து! லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்... சுந்தர்பிச்சை வேலைக்கு ஆபத்து! லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்...

    ஆட் பிளாக்கர் செயலி

    ஆட் பிளாக்கர் செயலி

    பிரௌசர் விளம்பரங்களை தடுப்பதற்கு மூன்றாம் நபர் செயலியை நாம் பயன்படுத்தலாம். பாதுகாப்பான செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். AdBlock Plus என்ற இந்த செயலி நம்பிக்கையான செயலியாகும். ஆட் பிளாக்கர் செயலியைப் பயன்படுத்தி எப்படி விளம்பரங்களை பிளாக் செய்வது என்று பார்க்கலாம்.

    6 மாதம் இலவசமாக டேட்டாவை வழங்கி தெறிக்கவிட்ட ஏசிடி பைபர் நெட்.! 6 மாதம் இலவசமாக டேட்டாவை வழங்கி தெறிக்கவிட்ட ஏசிடி பைபர் நெட்.!

    ஆட் பிளாக்கர் செயலியில் விளம்பரங்களை தடுக்கும் முறை

    ஆட் பிளாக்கர் செயலியில் விளம்பரங்களை தடுக்கும் முறை

    • AdBlock Plus செயலியை முதலில் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
    • File Manager ஓபன் செய்து AdBlock Plus APK ஃபைலை தேடுங்கள்.
    • AdBlock Plus APK கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
    • AdBlock Plus செயலியை ஓபன் செய்து ஓகே கிளிக் செய்யுங்கள்.
    • வைரல்: காந்த சக்தியுடன் விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்!வைரல்: காந்த சக்தியுடன் விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்!

      AdBlock Plus செயல்முறை

      AdBlock Plus செயல்முறை

      • உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் மெனு செல்லுங்கள்.
      • Unknown sources ஆப்ஷனை கிளிக் செய்து செக் பாக்ஸ் கிளிக் செய்யுங்கள்.
      • பாப் அப்களை தடை செய்ய ஓகே கிளிக் செய்து தடை செய்யுங்கள்.
      • இம்முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும் தேவையில்லாத விளம்பரங்களைத் தடை செய்துகொள்ளலாம்.
      • chrome

        சைட் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
        பாப் அப்ஸ் கிளிக் செய்து டோகில் சுவிட்ச் கிளிக் செய்யுங்கள்.
        உங்கள் கிரோம் பிரௌசரில் வரும் அனைத்து விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுவிடும்.

        அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!

        கூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்!

        கூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்!

        இரண்டாம் கட்ட எச்சரிக்கையாக மீண்டும் கூகுள் புதிய மால்வேர் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 24 ஆப்ஸ்களை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அன்இன்ஸ்டால் செய்யும்படி கூகுள் வலியுரித்துள்ளது. உஷார் ஆகிக்கொள்ளுங்கள்.

        chrome

        ஆபத்தான அப்ஸ் (Dangerous Apps) ஆபத்தான அப்ஸ் (Dangerous Apps) என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் கடந்த மாதம் சுமார் 40 மால்வேர் செயலிகளை நீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இரண்டாம் முறையாக 24 புதிய செயலியின் பெயரை ஆபத்தான அப்ஸ் பிரிவின் கீழ் கூகுள் சேர்த்துள்ளது.

        சிஎஸ்ஐஎஸ் (CSIS)

        சிஎஸ்ஐஎஸ் (CSIS) ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சிஎஸ்ஐஎஸ் (CSIS) என்று அழைக்கப்படும் சைபர் பாதுகாப்பு சேவை ஆராய்ச்சியாளர்கள், சுமார் 24 மால்வேர் ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்ட்ரோலில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். இதில் சோகம் என்னவென்றால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களின் போனில் இந்த செயலிகள் இருக்கிறது என்பது தான்.

        ட்ரோஜன் மால்வேர்

        ட்ரோஜன் மால்வேர் கண்டுபிடிப்பு கண்டறியப்பட்டுள்ள இந்த மால்வேர் ஆப்ஸ்கள் அனைத்தும் ட்ரோஜன் வகை வைரஸ்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோஜன் வகை மால்வேர்கள், உங்கள் போனில் உள்ள மெசேஜ், கான்டக்ட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தகவல் அனைத்தையும் திருடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
How to block all advertisements on your Android smartphone easy tech tips : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X