4 மாத Spotify பிரீமியம் சந்தா இலவசமாக வேண்டுமா? உடனே "இதை" செய்யுங்க.!

|

தீபாவளி பண்டிகைனு வந்துவிட்டால் Amazon, Flipkart, Jio, Airtel, Samsung, OnePlus போன்ற நிறுவனங்கள் மட்டும் தான் சலுகையை வழங்க வேண்டுமா?

ஏன், நாங்கள் எல்லாம் சிறப்பு சலுகை வழங்கக் கூடாதா? என்று போட்டி போட்டுக்கொண்டு Spotify நிறுவனம் இப்போது இந்தியாவில் ஒரு நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்கள் எல்லாம், நீங்கள் எதையாவது வாங்கினால் தான், அதன் மீது சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்குவார்கள். ஆனால், Spotify இப்போது இலவசமாக உங்களுக்கு பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.

தீபாவளி ட்ரீட் ஆக Spotify Premium சந்தா இலவசமாக கிடைக்கிறதா?

தீபாவளி ட்ரீட் ஆக Spotify Premium சந்தா இலவசமாக கிடைக்கிறதா?

அட ஆமாங்க..! உண்மையாகத் தான் சொல்கிறோம். Spotify Premium சந்தாவை இப்போது நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.

குறிப்பாக இந்த சலுகை குறுகிய கால சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த சூப்பர் சலுகை இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. சரி, வாங்க இந்த சலுகையை பெற என்ன நிபந்தனைகள்?

நீங்கள் என்ன செய்து இந்த இலவச பிரீமியம் சந்தாவை பெறலாம் என்பதை தெளிவாகப் பார்க்கலாம்.

Spotify Free Trial சந்தா.!

Spotify Free Trial சந்தா.!

Spotify மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையானது இப்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு இது போன்ற கூடுதல் ஆஃபரை இந்திய இசைப் பிரியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் மியூசிக் இந்தியாவில் புதிய பயனர்களுக்கு இரண்டு இலவச சோதனை மாதங்களை வழங்குகிறது. அதான் பாஸ் Free Trial சந்தாவை வழங்குகிறது.

அதே நேரத்தில் Spotify இப்போது ஆப்பிள் நிறுவனத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து 4 மாத சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

உஷார் மக்களே.! இனி உங்க WhatsApp சாட் பாதுகாப்பானதல்ல.! உண்மைய உடைச்சுட்டாங்க.!உஷார் மக்களே.! இனி உங்க WhatsApp சாட் பாதுகாப்பானதல்ல.! உண்மைய உடைச்சுட்டாங்க.!

4 மாத இலவச சந்தாவை எப்படி பெறுவது? எப்போது வரை கிடைக்கும்?

4 மாத இலவச சந்தாவை எப்படி பெறுவது? எப்போது வரை கிடைக்கும்?

Spotify அதன் பிரீமியம் திட்டத்தில் கேட்போர் இசையில் சிறப்பாக ஈடுபட சில கூடுதல் அம்சங்களை வழங்குகிறது.

குறிப்பாக, பிரீமியம் சந்தாவில் விளம்பரங்கள் கிடையாது. இந்த Spotify பிரீமியம் 4 மாத இலவச சந்தா அக்டோபர் 24 வரை மட்டுமே கிடைக்கும் என்பதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதாவது, தீபாவளி வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். சரி, இப்போது இந்த சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

இந்த Spotify பிரீமியம் இலவச சந்தா யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?

இந்த Spotify பிரீமியம் இலவச சந்தா யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?

Spotify பிரீமியம் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால் விரைவாக முந்திக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் உள்ள "புதிய" பயனர்களுக்கு மட்டுமே இந்த இலவச 4 மாத பிரீமியம் சந்தா கிடைக்கும். ஏற்கனவே உள்ள Spotify பயனர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லது ஏற்கனவே இலவச சந்தாவை இதற்கு முன் நீங்கள் பெற்றிருந்தாலும் இந்த சலுகைக்கு நீங்கள் தகுதியானவர் கிடையாது.

இனி இனி "இந்த" போன்களில் WhatsApp எடுக்காது.! தொடர்ந்து வாட்ஸ்அப் யூஸ் பண்ண என்ன செய்யணும்?

இலவச Spotify சந்தாவை பெற இதை செய்யுங்கள்.!

இலவச Spotify சந்தாவை பெற இதை செய்யுங்கள்.!

  • முதலில் Spotify சந்தா பக்கத்தைத் திறக்கவும் .
  • இப்போது 'Get Started' ஐகானைக் கிளிக் செய்து, சைன் இன் பக்கம் திறக்கும் வரை காத்திருக்கவும்.
  • Facebook, Apple, Google, e-mail ID, மொபைல் நம்பர் என்று ஏதேனும் ஒன்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும்.
  • ஆன்லைன் பேமெண்ட் அல்லது டெபிட் / கிரெடிட் கார்டு விருப்பத்தைப் பயன்படுத்தி 4 மாத இலவச சந்தாவை பெறலாம்.
  • 4 மாத வேலிடிட்டி முடிந்த பிறகு ரூ.119 என்ற மாத கட்டணத்துடன் உங்கள் Spotify கணக்கு செயல்பட துவங்கும்.
  • 4 மாத இலவச சந்தா முடிந்த பின் என்னவாகும்? கட்டணம் வசூலிக்கப்படுமா?

    4 மாத இலவச சந்தா முடிந்த பின் என்னவாகும்? கட்டணம் வசூலிக்கப்படுமா?

    • 4 மாதம் அல்லது எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவை நீங்கள் ரத்து செய்ய Spotify அனுமதிக்கிறது.
    • இந்த இலவச 4 மாத Spotify பிரீமியம் சந்தாவை ஒரு சாதனத்தில் மட்டுமே இயக்க முடியும்.
    • இலவச காலத்திற்குப் பிறகு, அதே திட்டத்தின் சந்தா கட்டணம் ரூ.119 ஆக இருக்கும்.
    • இந்த முறையில் உடனே Spotify இலவச பிரீமியம் சந்தாவை வாங்கி பயன்பெறுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Avail Spotify Premium Free For 4 Months Subscription In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X