வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு? Covid-19 தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைப்பது எப்படி?

By Gizbot Bureau
|

இந்த கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் போதே மூன்றே மாதங்களில் இந்தியாவின் 40 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே இதன் அடிப்படையில் மூன்றாவது அலை அத்தனை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில்

குறிப்பாக இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தொற்று நோய்த்துறை நிபுணர்கள், லண்டன் இம்பரியல் கல்லூரியின் பொது சுகாதாரக்துறை பயிலகத்தின் நிபுணர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் விவரங்கள் அனைத்தும் இந்திய மருத்து ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான விவரங்கள் மற்றும்

மேலும் இப்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழில் தங்களது பாஸ்ட்போர்ட் குறித்த விவரங்களை இணைப்பது எப்படி என்பது குறித்து விவரங்களை அண்மையில் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பானவிவரங்கள் மற்றும் வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சத்தமின்றி செய்கை: ரூ.6,999 விலையில் அட்டகாச ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன்- தாராளமா வாங்கலாம்!சத்தமின்றி செய்கை: ரூ.6,999 விலையில் அட்டகாச ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன்- தாராளமா வாங்கலாம்!

தளத்தில்
 • தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் முதலில் https://selfregistration.cowin.gov.in/என்ற கோவின் தளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்.
 • அடுத்து தடுப்பூசி செலுத்திய போது கொடுத்த மொபைல் எண்ணை சரியாக பதிவிட வேண்டும், பின்பு உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ அந்த தளத்தில் பதிவிட வேண்டும்.
 • வது பெயர் மற்றும்
  • அதன்பின்பு உள்ளே நுழைந்ததும், வலது பக்கம் இருக்கும் Raise an issue என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் Add passport details என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு யாருக்கு பாஸ்போர்ட் விவரங்களைஇணைக்க வேண்டுமோ அவது பெயர் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.
  • ங்கள் பதிவேற்றப்பட்டு
   • நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள் சரியானவை என்று சுய ஒப்பம் அளித்த பின்பு அதனை சமர்ப்பிக்க வேண்டும். மேலும்உங்களது விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது என்ற ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும்.
   • அதன்பின்பு முகப்பு பக்கத்துக்கு செல்லவும், வேண்டுகோளின் நிலையை அறிவதற்கு டிராக் ரிக்வஸ்ட் வசதியை கிளிக் செய்யவும், பின்பு உங்களது விவரங்கள் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்ற வாசகங்கள் திரையில் தெரியும்.
   • தடுப்பூசி சான்றிதழை எளி

    உடனே முகப்பு பக்கத்துக்கு வந்து கடவு சீட்டு விவரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை எளிமையாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் இது வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு மிகவும் அவசியம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to attach passport details in Covid-19 vaccination certificate?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X