உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!

|

கடந்த 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சுமார் 22 மில்லியன் ஸ்மார்ட் டிவி (Smart TV) பயனர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளுக்குள் ஸ்மார்ட் டிவி புகுந்துவிட்டது. அதேபோல், இந்திய மக்கள் பலரிடம் இப்போது அமேசான் பிரைம் வீடியோஸ் ஆதரவும் இருக்கிறது. சிலர் இதைத் தனியாக வாங்குகிறார்கள், இன்னும் சிலர்இவற்றை ரீசார்ஜ் திட்டத்துடன் வாங்கிக்கொள்கிறார்கள்.

Amazon Prime மூலம் இந்தியா vs நியூசிலாந்து லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க ரெடியா?

Amazon Prime மூலம் இந்தியா vs நியூசிலாந்து லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க ரெடியா?

ஆக மொத்தத்தில், பெரும்பாலான மக்களிடம் இப்போது ஸ்மார்ட் டிவி மற்றும் அமேசான் பிரைம் வீடியோஸ் கனெக்ஷன் என்று இரண்டுமே இருக்கிறது. பிரத்தியேக இணைய நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் இந்தியா vs நியூசிலாந்து நேரடி லைவ் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை "பிக் சைஸ்" திரையில் பார்க்க விரும்பும் நபர்கள், இப்போது உங்களுடைய Amazon Prime வீடியோ சந்தாவை ஸ்மார்ட் டிவியில் செயல்படுத்தலாம்.

அனைத்து ஸ்மார்ட் டிவியிலும் Amazon Prime Video எடுக்குமா?

அனைத்து ஸ்மார்ட் டிவியிலும் Amazon Prime Video எடுக்குமா?

இப்போது கிடைக்கும் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் அமேசான் பிரைம் வீடியோ முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இதை ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பின்னரே பயன்படுத்தக் கிடைக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், ஸ்மார்ட் டிவியில் உங்கள் அமேசான் பிரைம் கணக்கை லாகின் செய்ய எல்லோருக்கும் ஒரு வழி இருக்கிறது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அமேசான் பிரைம் சேவையை டிவியில் லாகின் செய்வது எப்படி?

அமேசான் பிரைம் சேவையை டிவியில் லாகின் செய்வது எப்படி?

உங்களிடம் கணக்கு இருந்தால் மட்டும் போதாது, அதை லாகின் செய்தால் மட்டுமே, உங்களால் அமேசான் பிரைம் சேவையை டிவியில் பயன்படுத்த முடியும். டிவியில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தைச் செயல்படுத்துவதற்கான செயல்முறை மொபைல் போன் ஆக்டிவேஷன் போன்றதல்ல என்பதனால், அமேசான் பிரைம் வீடியோவை டிவியில் எப்படி லாகின் செய்து செயல்படுத்தலாம் என்பதைத் தான் இங்குக் கற்றுத்தரப்போகிறோம்.

13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

டிவியில் Amazon prime சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய என்ன செய்ய வேண்டும்?

டிவியில் Amazon prime சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது பாஸ்கோட் விபரங்களை உள்ளிட வேண்டும். இதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய படிப்படியான வழிமுறைகளை கீழே வழங்கியுள்ளோம். உங்கள் டிவியில் அமேசான் பிரைம் ஓபன் செய்ய தொடர்ந்து படியுங்கள்.

டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!

ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம் வீடியோவை எப்படிச் செயல்படுத்துவது?

ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம் வீடியோவை எப்படிச் செயல்படுத்துவது?

உங்களிடம் ஆண்ட்ராய்டு டிவி, சாம்சங் டிவி, ஆப்பிள் டிவி அல்லது ஜியோ ஃபைபர் இணைப்பு என்று எது இருந்தாலும், உங்கள் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்க அறிவுரைக்கப்படுகிறது. காரணம், உங்கள் ஸ்மார்ட்போனில் லாகின் செய்யப்பட்டிருக்கும் அமேசான் பிரைம் ஆக்ட்டிவேஷனை வைத்துத் தான், உங்கள் ஸ்மார்ட் டிவியில் அதே அமேசான் கணக்கைத் திறக்கப்போகிறோம்.

போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம் செயல்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் அமேசான் பிரைம் செயல்படுத்துவது எப்படி?

 • பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் அமேசான் பிரைம் வீடியோஆப்ஸ் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.
 • இருப்பினும், உங்கள் ஆண்ட்ராய்டு டிவியில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், Play Store சென்று, அங்கிருந்து Amazon prime video ஆப்ஸை டவுன்லோட் செய்யவும்.
 • பின்னர் உங்கள் Android ஸ்மார்ட் டிவியில், உங்கள் பிரைம் வீடியோ சந்தாவைச் செயல்படுத்த, இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
 • இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!

  Android Smart TV இல் Prime Video லாகின் செய்யும் செயல்முறை இதோ.!

  Android Smart TV இல் Prime Video லாகின் செய்யும் செயல்முறை இதோ.!

  • முதலில், உங்கள் டிவியில் Prime Video ஆப்ஸை திறக்கவும்.
  • இப்போது 'Log in' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்த, உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி கேட்கப்படுவீர்கள்.
  • டிவியில் காண்பிக்கப்படும் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன், உங்கள் மொபைலில் பிரைம் வீடியோ ஆப்ஸில் லாகின் செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  • ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

   உங்க கேமரா ஆப்ஸை ஓபன் பண்ணுங்க.!

   உங்க கேமரா ஆப்ஸை ஓபன் பண்ணுங்க.!

   • உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் கேமரா ஆப்ஸ் அல்லது கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
   • ஸ்கேன் செய்தவுடன், ஒரு இணைப்பு உடனடியாக பாப் அப் செய்யப்படும்.
   • அதை வெறுமனே கிளிக் செய்யவும்.
   • உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Amazon Prime வீடியோ பயன்பாட்டிற்கு இந்த இணைப்பு உங்களைத் திருப்பிவிடும்.
   • இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

    இறுதி ஸ்டெப்பை கரெக்ட்டா செஞ்சுடுங்க மக்களே.!

    இறுதி ஸ்டெப்பை கரெக்ட்டா செஞ்சுடுங்க மக்களே.!

    • நீங்கள் இங்கு ஒப்புதல் அளித்தவுடன், உங்கள் டிவி பதிவு செய்யப்படும்.
    • இங்கிருந்து, உங்களுடைய பெரிய ஸ்மார்ட் டிவி திரையில் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க ஆரம்பிக்கலாம்.
    • இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ செயல்படுத்தும் முறையாகும்.
    • ஒருவேளை, நீங்கள் ஒரு சாம்சங் ஸ்மார்ட் டிவி பயனர் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
    • Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

     Samsung ஸ்மார்ட் டிவியில் Amazon Prime Video செயல்படுத்துவது எப்படி?

     Samsung ஸ்மார்ட் டிவியில் Amazon Prime Video செயல்படுத்துவது எப்படி?

     • உங்கள் சாம்சங் டிவியை இயக்கி, ஹோம் திரையில் 'அமேசான் பிரைம் (Amazon Prime)' பயன்பாட்டைக் கண்டறியவும்.
     • பிரைம் வீடியோ இல்லை என்றால், அதை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கவும்.
     • அமேசான் பிரைம் பயன்பாட்டைப் பதிவிறக்கி நிறுவிய பின், அதைத் திறக்கவும்.
     • இப்போது உங்கள் போனைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.
     • உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!

      ஸ்கேன் செய்யுங்க.. கிளிக் செய்யுங்க.. சுலபமா யூஸ் பண்ணுங்க.!

      ஸ்கேன் செய்யுங்க.. கிளிக் செய்யுங்க.. சுலபமா யூஸ் பண்ணுங்க.!

      • QR குறியீட்டு முறையைப் பயன்படுத்த, உங்கள் மொபைலில் கேமரா பயன்பாட்டைத் திறந்து, அதை டிவி திரையை நோக்கிக் காட்டவும்.
      • குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், ஒரு இணைப்பு பாப் அப் செய்யப்படும்.
      • இணைப்பை கிளிக் செய்யவும். அது உங்களை உங்கள் மொபைலில் உள்ள Amazon பயன்பாட்டிற்கு திருப்பிவிடும்
      • இங்கு அனுமதி என்பதை கிளிக் செய்து, உங்களின் சாம்சங் டிவியில் அமேசான் பிரைம் அனுபவத்தைப் பயன்படுத்தத் துவங்கலாம்.

Best Mobiles in India

English summary
How To Activate Amazon Prime Video On Android and Samsung Smart TV

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X