Home
How to

பேஸ்புக் வழியாக நடக்கும் தகவல் திருட்டை தடுக்க சில செக்யூரிட்டி டிப்ஸ்.!

பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

By Prakash S

பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளன.

பேஸ்புக் வழியாக நடக்கும் தகவல் திருட்டை தடுக்க சில செக்யூரிட்டி டிப்ஸ்

இந்நிலையில் பேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ்ஆப் துணை நிறுவனர் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேஸ்புக் பிரச்சனை தற்சமயம் அனைத்து இடங்களிலும் பூதாகரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூக்கபெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது. இதன் காரணமாகவே அதிபர் டிரம்ப் தனது பிரசார யுத்தியை மாற்றி அமைத்து மக்களைக் கவர்ந்தார் என்று தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.

பேஸ்புக் வழியாக நடக்கும் தகவல் திருட்டை தடுக்க சில செக்யூரிட்டி டிப்ஸ்

இந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பிரச்சணை மூலம் பல்வேறு மக்கள் ஃபேஸ்புக் கணக்கை அழிக்கும் அளவு வீரியமானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது? இருந்த போதிலும் ஃபேஸ்புக் கணக்கை அழிக்க விரும்பாத ஃபேஸ்புக் பயனர்கள் கணக்கை பாதுகாக்க சில வழிமுறைகள் உள்ளது.

பேஸ்புக் வழியாக நடக்கும் தகவல் திருட்டை தடுக்க சில செக்யூரிட்டி டிப்ஸ்

வழிமுறை-1:
முதலில் பேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்தல் வேண்டும்.'

வழிமுறை-2:
அடுத்து ஃபேஸ்புக் செட்டிங்கஸ் பகுதியை கிளிக் செய்து, உள்நுழைய வேண்டும்.

How to check PF Balance in online (TAMIL)

வழிமுறை-3:
பின்னர் ஆப்ஸ் ஐகானை கிளிக் செய்து, அவற்றில் அழிக்க வேண்டிய தரவுகளை தேர்வு செய்யவேண்டும்.

வழிமுறை-4:
அதன்பின்பு எக்ஸ்(x) ஐகானை கிளக் செய்ய வேண்டும், பின்பு அழிக்க கோரும் தரவுகள் பட்டியல் பாப்-அப் போன்று திரையில் தோன்றும், மேலும் அவற்றில் சநஅழஎந பட்டனை கிளிக் செய்தால் போதும் உங்கள் தரவுகள் அழிந்துவிடும்.

பேஸ்புக் வழியாக நடக்கும் தகவல் திருட்டை தடுக்க சில செக்யூரிட்டி டிப்ஸ்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா குறிப்பிட்டுள்ள அறிக்கையில் 50 மல்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. இதனால் பேஸ்புக் மீது பல்வேறு குற்ச்சாட்டுகள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to Stop Apps From Using Your Facebook Data ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X