Home
How to

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பை ஆப்.!?

ஸ்மார்ட்போனில் உங்களுக்கு தெரியாத ஸ்பை ஆப் பொறுத்தவரை ஜிபிஎஸ் போன்று செயல்படுகிறது, மேலும் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பதிவு செய்யும் திறமை கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் ஸ்பை ஆப் இருந்தால் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் சுற்றுப்புறங்களை அனைத்தும் பதிவு செய்யும்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பை ஆப்.!?

சில ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்பை ஆப் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது,எனவே கவனமாக ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப் வசதிகளையும் தெளிவாக புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனம் வேண்டும், அவற்றில் உள்ள கேமரா வசதி, ஆப், போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கவனித்து பயன்படுத்த வேண்டும்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பை ஆப்.!?

ஸ்மார்ட்போனில் உங்களுக்கு தெரியாத ஸ்பை ஆப் பொறுத்தவரை ஜிபிஎஸ் போன்று செயல்படுகிறது, மேலும் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பதிவு செய்யும் திறமை கொண்டுள்ளது.

நீங்கள் ஸ்மார்ட்போனில் தேவையற்ற மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுடைய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவர வாய்ப்பு உள்ளது, எனவே ஸ்மார்ட்போனில் பாதுகாப்பான மென்பொருளை பயன்படுத்தவது மிகவும் நல்லது.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்பை ஆப்.!?

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் பயன்படுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. மென்பொருள் விற்பனையாளரிடமிருந்து வழங்கப்பட்ட சட்டபூர்வமான ஆப் பயன்பாடுகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

குறிப்பாக தனிநபர்களின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.

Best Mobiles in India

English summary
How to Spy on His or Her Cell Phone With No Spy App ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X