Just In
- 1 hr ago iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- 1 hr ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 2 hrs ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- 2 hrs ago போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
Don't Miss
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
கம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி?
ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஃபார் வெப் (Android Messages for Web UI) அழகான கூகுள் தீம், பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் பரிமாற்றத்தில் எஸ்எம்எஸ் எனப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களை சில சமயங்களில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கொண்டு வசதியாக அனுப்ப வேண்டும் என நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆன்ட்ராய்டில் இந்த ஆசையை தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஆப் இருந்தால் மட்டும் போதுமானது.
ஆன்ட்ராய்டு மெசேஜஸ் என்பது ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகுளின் எஸ்எம்எஸ்/ஆர்சிஎஸ் சாட் சேவையாகும். உலகில் பயன்படுத்தப்படும் பல கோடி சாதனங்களில் இது ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் இனி தங்களது குறுந்தகவல்களை கூகுள் க்ரோம், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், ஓபேரா, ஆப்பிள் சஃபாரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் பல்வேறு பிரவுசர்களில் கிடைக்கும் வெப் சேவையில் இயக்க முடியும்.
ஆன்ட்ராய்டு
வலைத்தளங்களுக்கான ஆன்ட்ராய்டு மெசேஜஸ்
ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஃபார் வெப் (Android Messages for Web UI) அழகான கூகுள் தீம், பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் IO 2018 நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்ததை போன்ற வடிவமைப்பு புதிய சேவை கொண்டிருக்கிறது. உங்களது அனைத்து உரையாடல்களும் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் சேவைகளிலும் காணப்படும் என்பதால், உரையாடல்களை தவரவிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
எமோஜிக்கள்
ஆன்ட்ரா்யடு ஆப் போன்றே டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் சேவைகளிலும் எமோஜிக்கள், புகைப்படங்களை அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு செயலி போன்றே வெப் சேவையும் இயங்கும் என்பதால் இது ஆச்சர்யமளிக்கவில்லை.
ஆன்ட்ராய்டு மெசேஜஸ் ஃபார் வெப் அம்சங்கள்:
- கூகுள் க்ரோம், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், ஓபேரா, ஆப்பிள் சஃபாரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் பல்வேறு பிரவுசர்களில் ஆன்ட்ராய்டு மெசேஜஸ் வெப் சேவையை இயக்க முடியும்.
- வைபை அல்லது மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்த முடியும்.
- உங்களது அனைத்து கான்டாக்ட்களுக்கும் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்ப முடியும்.
- புதிய மெசேஜ்களுக்கான அலெர்ட்களை பெற முடியும்.
- மெசேஜ் தரவுகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை கம்ப்யூட்டரில் பார்க்க முடியும்.
- டார்க் தீம் மற்றும் ஹை கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.
- உங்களது மொபைல் போனினை கம்ப்யூட்டருடன் இணைத்திருப்பின், அடிக்கடி கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
- ஸ்மார்ட்போன் மொபைல் டேட்டா பயன்படுத்தும் பட்சத்தில் வெப் சேவை குறித்து உங்களது டேட்டா அளவு குறித்த எச்சரிக்கை செய்யப்படும்.
- கீபோர்டு ஷார்ட்கட்களும் பயன்படுத்த முடியும்.
3.3.143 வெர்ஷன்
உங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஆன்ட்ராய்டு மெசேஜஸ் செயலியை அப்டேட் செய்திருகிக வேண்டும். பிளே ஸ்டோரில் 3.3.143 வெர்ஷன் மூலம் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
கியூஆர் கோடு
- செயலியை திறந்து மேல்பக்கம் வலது புறத்தில் இருக்கும் மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், புதிய அம்சம் குறித்த தகவலை பார்க்க முடியும். இதை (try it) க்ளிக் செய்தாலே இது வேலை செய்யும்.
- செயலியை திறந்து மேல்பக்கம் வலது புறத்தில் இருக்கும் மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், புதிய அம்சம் குறித்த தகவலை பார்க்க முடியும். இதை (try it) க்ளிக் செய்தாலே இது வேலை செய்யும்.
- இனி மெசேoஸ் ஃபார் வெப் (Messages for web) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து ஸ்கேன் கியூஆர் கோடு (Scan QR code) பட்டனை க்ளிக் செய்யவும்.
- பிரவுசரை ஓபன் செய்து கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, எட்ஜ் உள்ளி்ட்டவற்றில் ஒன்றை திறக்க வேண்டும்.
- வெப் பக்கத்தில் ரிமெம்பர் திஸ் கம்ப்யூட்டர் (remember this computer) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். (அடிக்கடி பயன்படுத்தும் பட்சத்தில் இவ்வாறு செய்யலாம்), இல்லையெனில் பாதுகாப்பு காரணங்களுக்காக இதை டிசேபிள் செய்யலாம்.
- மொபைலில் உள்ள கியூஆர் கோட் ஸ்கேனர் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஸ்கேன்
ஸ்கேன் செய்யப்பட்டதும், உங்களது மொபைல் போன் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் உடன் இணைந்து கொள்ளும். இனி கனெக்ட்டெட் டு மெசேஜஸ் ஃபார் வெப் (Connected to Messages for web) என்ற வாசகத்தை திரையில் பார்க்க முடியும். இனி செயலியின் செட்டிங்ஸ் சென்றால் சைன்-இன் செய்யப்பட்டு இருக்கும் கம்ப்யூட்டர்களை பார்க்க முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470