வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்புவது எப்படி..?

Written By:

சோசியல் பேமண்ட் என்பது இந்தியாவில் முக்கிய இன்னமும் சற்று அதிகமாக பரவ வேண்டியது உள்ளது. அமெரிக்க மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏற்கனவே மொபைல் வேலெட் என்பது நாணய உடல் வடிவம் என்பதை கடந்து சென்றுவிட்டது.

பெருநிறுவனங்கள் ஆன ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்றவைகள் ஏற்கனவே தங்களின் சொந்த மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வேலெட்,மற்றும் சாம்சங் பே என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவும் வழிமுறைகளை தொடங்கியுள்ளனர். அப்படியாக இந்தியர்களுக்கே தெரியாத வண்ணம் பல வகையான மொபைல் வேலெட்கள் இந்திய சந்தையில் பயன்பாட்டில் உள்ளன.

அப்படியாக வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்புவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்ஸ்டால் :

இன்ஸ்டால் :

வாட்ஸ்ஆப் மூலமாக பணம் அனுப்பவும் பெறவும் ப்ரீசார்ஜ் ஆப்தனை (Freecharge App) பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். ப்ரீசார்ஜ் ஆப் ஆனது உங்கள் மொபைல் எண் கொண்டு சைன்-அப் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் பெற முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

 மோர் :

மோர் :

அடுத்ததாக உங்கள் திரையில் வலது பக்கத்தின் அடியில் தோன்றும் மோர் பொத்தானை கிளிக் செய்யவும். அதனை தொடர்ந்து 'ப்ரீசார்ஜ் ஆன் வாட்ஸ் ஆப்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அனுமதி :

அனுமதி :

பின்னர் உங்கள்மொபைல் ஸ்க்ரீனில் அடியில் தோன்றும் எனேபிள் பொத்தானை கிளிக் செய்யவும் அதன் மூலம் பயன்பாட்டை அணுகுவதற்கான அனுமதிகள் வழங்கபடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காண்டாக்ட் :

காண்டாக்ட் :

இந்த நிலையில், செட் அப் பணிகள் முடிவுக்கு வரும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தும் வாட்ஸ் ஆப் மூலமாக பணம் அனுப்புவது மட்டும் தான். இதை செய்ய, ஆப்தனை திறந்து பணத்தை அனுப்ப விரும்பும் ஒரு காண்டாக்ட்தனை தேர்ந்தெடுக்கவும்.

சென்ட் :

சென்ட் :

(பணம் அனுப்ப நீங்கள் பின்வரும் வடிவமைப்பில் மட்டும்தான் செய்தியை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது) உதாரணமாக, நீங்கள் ரூ.500/- அனுப்ப விரும்பினால். '500FC' என டைப் செய்யவும், ரூ.100/- அனுப்ப விரும்பினால் '100FC' என டைப் செய்யவும். இதை நிகழ்த்தும் போது உங்கள் வாட்ஸ்ஆப் சென்ட் ஐகான் மேலே ப்ரீசார்ஜ் ஐகானை பார்க்க முடியும். இப்போது கிளிக் செய்து பண பரிமாற்றத்தை நிகழ்த்தலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமேசானில் கூடுதல் டெலிவரி கட்டணத்தை தவிர்ப்பது எப்படி..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to send Money on WhatsApp: Check Out. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot