Home
How to

சாம்சங் கேலக்ஸி ஜே : ரூ.250/-க்கு 15 ஜிபி ஏர்டெல் 4ஜி தரவு பெறுவது எப்படி.?

By Muthuraj

90 நாட்கள் செல்லுபடியாகும் 30 ஜிபி தரவு வழங்கிய பின்னர், ஏர்டெல் நிறுவனம் பண்டிகை சீசன் நேரத்தில் மற்றொரு வாய்ப்பை தன் பயனர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பின் படி, சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ள பயனர்கள் வெறும் 1 ஜிபி தரவு விலையில் 15ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி தரவு பெற முடியும்.

நம்ப முடியாத இந்த சலுகையை எப்படி பெறுவது மற்றும் வாய்ப்பை பெறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

இந்த வாய்ப்பை பெற தகுதி கருவிகள்

இந்த வாய்ப்பை பெற தகுதி கருவிகள்

கேலக்ஸி ஜே2 (2015), கேலக்ஸி ஜே2 (2016), கேலக்ஸி ஜே5 (2015), கேலக்ஸி ஜே5 (2016), கேலக்ஸி ஜே7 (2015), கேலக்ஸி ஜே7 உட்பட சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் ஸ்மார்ட்போன் (2016) பயனர்கள் இந்த 1 ஜிபி விலையில் ஏர்டெல்15 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பெறுவது எப்படி

பெறுவது எப்படி

உங்கள் சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் ஸ்மார்ட்போனில் இருந்து (வைஃபை பயன்படுத்தாது) நீங்கள் ஏர்டெல் இண்டர்நெட் பயனப்டுத்தி http://www.airtellive.com/offers/ என்ற வலைத்தளத்தை அணுக வேண்டும். பின்னர் ரூ.250/- செலுத்தி வாய்ப்பை செயல்படுத்தவும் 1 ஜிபி விலையானது நீங்கள் சேர்ந்த வட்டத்திற்கு ஏற்ப வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ப்ரீபெய்ட்

ஏர்டெல் ப்ரீபெய்ட்

1 ஜிபி விலையில் இலவசமாக 14 ஜிபி அளவிலான 4ஜி தரவு பெறும் இந்த வாய்ப்பை ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் இந்த சலுகை மார்ச் 31, 2017 வரை செல்லுபடியாகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4ஜி/3ஜி/2ஜி

4ஜி/3ஜி/2ஜி

நீங்கள் ஏர்டெல் 3ஜி வட்டத்தை சேர்ந்தவர் என்றால், கூடுதலாக கிடைக்கும் 14ஜிபி அளவிலான தரவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக இரவு டேட்டாவாக மட்டுமே பயன்படுத்த முடியும் (2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகள்) நீங்கள் ஒரு 4ஜி வட்டத்தில் இருந்தால், நீங்கள் 1 ஜிபி க்கான ரீசார்ஜில் கூடுதலாக 14 ஜிபி இலவச தரவு பயன்பாட்டிற்கு எந்த விதமான நேர கட்டுப்பாடுகளும் இல்லை. நீங்கள் போன்ற 4ஜி/3ஜி/2ஜி ஆகிய எந்த வலையமைப்புகளிலும் அதை பயன்படுத்த முடியும்.

எத்தனை முறை

எத்தனை முறை

நீங்கள் 1 ஜிபி விலையில் 15 ஜிபி அளவிலாக பெறும் 3ஜி அல்லது 4ஜி தரவு வாய்ப்பானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பதும் எனினும், நீங்கள் முடிந்த வரையிலாக எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சலுகையை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஐபோன் 7 வாங்கினால் இலவச டேட்டா ஏர்டெல் அறிவிப்பு!
ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு!

Best Mobiles in India

English summary
Here's How Samsung Galaxy J Series Users Can Get 15 GB 4G Data from Airtel at Rs. 250. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X