Just In
- 6 min ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- 1 hr ago கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- 2 hrs ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
Don't Miss
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமேசானில் வாங்கிய பொருட்களை 'ரிட்டர்ன்" செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் அமேசானில் வாங்கிய பொருட்களை 'ரிட்டர்ன்" செய்வது எப்படி?
அமேசான் பொருத்தவரை மொபைல்,டேப்லெட்டுகள்,மடிக்கணினிகள், டிவி,டிவிடிகள், மற்றும் ஆடைகள் போன்ற அனைத்து பொருட்களையும் குறிப்பிட்ட தள்ளுபடி விலையில் வாங்க முடியும். மேலும் இதில் பணம் செலுத்தும் முறை மிகவும் எளிது, அதனால் அனைத்து மக்களுமே இதில் பொருட்கள் வாங்க ஆசைப்படுகிறார்கள்.
அமேசானில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்தால் அதை மாற்றுவது மிகவும் எளிது, ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட செயல்முறைகளைப் பின்பற்றினால் போதும் மிக எளிமையாக ரிட்டர்ன் செய்யமுடியும்.
அமேசான்:
முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இதுவரை பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வருகிறது.அமேசான் நிறுவனத்தின் தற்போதைய குறிப்புகளின்படி விற்க வேண்டிய பொருட்களின் விபரம் மற்றும் விலையை மட்டும் தெரிவித்தால், அமேசான் நிறுவனமே நேரடியாக வந்து பேக்கிங் மற்றும் டெலிவரியை பார்த்து கொள்ளும். மேலும் அமேசானில் வாங்கிய பொருட்களை 'ரிட்டர்ன்" செய்வது எப்படி? எனப் பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் அமேசான் வலைதளத்தில் நுழையவேண்டும்.
வழிமுறை-2:
ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பெட்டியில் இருக்கும், ரிட்டர்ன் செய்யவேண்டிய பகுதியை தேர்ந்தேடுக்கவும்.
வழிமுறை-3:
அதன்பின் வலது புறத்தில் உள்ள ரிட்டர்ன் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-4:
நீங்கள் திரும்ப விரும்பும் தயாரிப்புகளின் வலது பக்கத்தில், கீழே இருந்து ரிட்டர்ன் செய்யவேண்டிய ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வழிமுறை-5:
அதன்பின் கீழ்தோன்றும் மெனுவில் தோன்றும் பெட்டியில் பொருளின் சிக்கலை சுருக்கமாக விளக்குங்கள்.
வழிமுறை-6:
அதன்பின் அந்தபகுதியை கிளிக் செய்து தொடரவும்.
வழிமுறை-7:
அடுத்த பக்கத்தில் அமேசான் உங்கள் சிக்கலை தீர்க்க வழிவகுக்கும். அதன்பின் பொருட்களை திரும்பபெற ஒரு வழிவகுக்கும் இல்லையென்றால் பணத்தை திரும்பப்பெறலாம்.
வழிமுறை-8:
அடுத்தப் பக்கம் நீங்கள் ரிட்டர்ன் செய்யவேண்டிய நாள் போன்றவற்றைக் குறிப்பிடவேண்டும்.
வழிமுறை-9:
மற்றொரு முகவரியில் இருந்து உங்கள் பொருட்களை ரிட்டர்ன்செய்ய நினைத்தால் அந்த முகவரியை தெளிவாக கொடுக்கவும்.
வழிமுறை-10:
மீண்டும் செயலாக்கத்தை முடிக்க தயாராக இருக்கும்போது, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க. அமேசான் நீங்கள் திரும்ப விரும்பும் பொருட்களை எடுப்பதற்கு ஒருவரை தேர்ந்தேடுத்து அனுப்பும். அவர் உங்களுக்கு ஒரு ரசீது கொடுப்பார் உங்கள் கணக்கில் பணத்தை திருப்பிச் செலுத்தும் வரையில் அது பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470