ஐபோன் மற்றும் ஐபேட் ரீசெட் செய்வது எப்படி?
ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் : ஸ்லீப் ஃ வேக்.!
ஐபோன் அல்லது ஐபாட் ஒரு மென்பொருள் பிழை காரணமாக செயல்படமால் போக வாய்ப்பு உள்ளது, அவ்வாறு ஏற்ப்படும்போது இயக்க முறைமைகள் சேவ் செய்யப்படுவது இல்லை. மேலும்இ நீங்கள் அந்த புரோகிராமினை இயக்கப் போவது இல்லை என்றாலும் அப்படியே விட்டுவிடலாம். ஆனால், அப்ளிகேஷன் ஒன்று, இவ்வாறு முறையற்ற முறையில் நின்று போவது சரியல்ல. அதனை இவ்வாறு நிறுத்துவதே சரியான வழி.

இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ஒன்றை ஐபோன் அல்லது ஐபேடில், வலுக்கட்டாயமாக நிறுத்த ஹோம் பட்டனை இருமுறை அழுத்தவும். இது உடனே இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களின் பட்டியலைக் காட்டும். இடம் வலமாகச் சென்று, எந்த அப்ளிகேஷனை வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த அப்ளிகேஷனுடைய தம்ப்நெய்ல் படத்தினைத் தொட்டு, மேல்புறமாக இழுத்து, திரைக்கு அப்பால் விட்டுவிட்டால், அப்ளிகேஷன் இயங்குவது நிறுத்தப்படும். அடுத்த முறை இயக்கப்படும்போது அப்ளிகேஷன் சரியாக இயங்கி செயல்படும்.
ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ்: பொருத்தமாட்டில் ரீசெட் செய்யவேண்டுமென்றால் அதில் உள்ள ஸ்லீப் ஃ வேக் பொத்தானை அழுத்தவும்மேலும் அவ்வாறு செய்யும்போது 20 விநாடிகள் வரை ஆகலாம், அது வரை காத்திருக்க வேண்டும், அதன்பின் மிக நன்றாக செயல்படும்.
ஐபோன் பொருத்தவரை பெரிய பிரச்சனைகள் வருவதில்லை, இவை சிறந்த தரத்துடன் வருகின்றன, சில சமயம் மென்பொருள் சிக்கல் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஐபோன்களை ரிசெட் செய்யவது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications








