Home
How to

டெலீட் ஆனா வாட்ஸ் ஆப் சாட்களை திரும்ப ரீஸ்டோர் செய்வது எப்படி?

கவலை வேண்டாம் நீங்கள் அனுப்பிய மாற்று உங்களுக்கு வரப்பட்ட அணைத்து மெசேஜ்களையும் எளிதில் மீட்டெடுக்க முடியும், அதற்கான செயல்முறையை தற்பொழுது பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுதும் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் செயலியில் நாம் செய்யும் சாட் மெசேஜ்கள் டெலீட் ஆகிவிட்டால் அதைத் திரும்பிப் பெற முடியாது என்று தான் பலரும் சொல்வார்கள்.

டெலீட் ஆனா வாட்ஸ் ஆப் சாட்களை திரும்ப ரீஸ்டோர் செய்வது எப்படி?

கவலை வேண்டாம் நீங்கள் அனுப்பிய மாற்று உங்களுக்கு வரப்பட்ட அணைத்து மெசேஜ்களையும் எளிதில் மீட்டெடுக்க முடியும், அதற்கான செயல்முறையை தற்பொழுது பார்க்கலாம்.

செயல்முறை

செயல்முறை

வாட்ஸ் ஆப் சாட் ஹிஸ்டரியில் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை திரும்ப பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்.

#1

#1

யு.எஸ்.பி கேபிள் மூலம் உங்களின் மொபைல் போனை கம்ப்யூட்டரில் இணைத்துக்கொள்ளுங்கள்.

#2

#2

உங்கள் போன் ஸ்டோரேஜில் உள்ள whatsapp/Databases என்ற போல்டருக்கு செல்லுங்கள்.

#3

#3

msgstore-yyyy..dd..db.crypt மற்றும் msgstore.db.crypt என்று இரண்டு பைல்கள் காணப்படும்.

#4

#4

msgstore-yyyy..dd..db.crypt பைல் இல் உங்களின் அணைத்து சாட் மெசேஜ்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

#5

#5

கடந்த 7 நாட்களில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட எல்லா மெசேஜ்களும் இந்த பைல் இல் தான் உள்ளது.

#6

#6

நோட்பேட் அல்லது வோர்டுபேட் இல் இந்த பைல்லை ஓபன் செய்து, உங்களுக்கு வந்த மெசேஜ்களை படித்துக்கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
How To Recover Your Deleted Messages On Whatsapp : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X