உங்கள் வாட்ஸ்ஆப் சாட் தனை பிரிண்ட் செய்வது எப்படி..?
மிக எளிமையான வழிமுறைகளில் நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் சாட் தனை பிரிண்ட் செய்ய முடியும். அதை பற்றிய தொகுப்பே இது.
நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் உரையாடல்களை பிரிண்ட் செய்யவிரும்புகிறீர்களா.? அல்லது உங்கள் முன்பே டெலிட் செய்யப்பட்ட கான்வர்ஷேஷன்களை பிரிண்ட் செய்ய விரும்புகிறீர்களா..? அதை செய்ய ஒரு எளிய தந்திரம் இருக்கிறது.
இந்த வழக்கில், உங்கள் வாட்ஸ்ஆப் உரையாடல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் அம்சம் ஒரு சிறப்பான வழியாகும் இந்த வசதியானது கீழ் உங்கள் உரையாடல்களை ஆவணம் செய்யும் நோக்கத்தில் ஒரே ஷார்ட்டில் முழு உரையாடல் அனுப்ப அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வழக்கமான வாட்ஸ்ஆப் உரையாடல்களை பிரிண்ட் செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #01
உங்கள் நண்பரின் ப்ரோபையில் சென்று மெனு ஆப்ஷனை கிளிக் செய்யவும். அங்கு இமெயில் சாத் ஹிஸ்டரி என்ற ஒரு ஆப்ஷனை பார்ப்பீர்கள், அதை கிளிக் செய்து இமெயில் அனுப்பவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02
இப்போது வெறுமனே அந்த பைலை உங்கள் பிசியில் திறந்து கன்ட்ரோல்+பி அல்லது பையில் > பிரிண்ட் நிகழ்த்துவதின் மூலம் உங்கள் பிரிண்ட் பணி நிறைவடையும்.

வழிமுறை #01
(ஏற்கனவே டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் மேசேஜ்களை பிரிண்ட் செய்ய கீழ் வரும் வழிமுறைகளை பின்பற்றவும்) முதலில் நீங்கள் வாட்ஸ்ஆப் பேக்-அப் மூலம் டெலிடட் சாட் ஹிஸ்டரியை ரிக்கவர் செய்ய வேண்டும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02
ஒருமுறை ரிக்கவர் செய்யப்பட்டதும் மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கொண்டு உங்கள் வாட்ஸ் ஆப் உரையாடல்களை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
கனெக்ஷன் அல்லது இன்வேலிட் எம்எம்ஐ கோட் சிக்கலை தீர்க்க எளிய டிப்ஸ்..!


Click it and Unblock the Notifications