Home
How to

ஜியோ ப்ரைம் சேவைக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்னவாகும்.?

பதிவு செய்யவில்லை என்றால் என்னவாகும்.? வேக குறைவு ஏற்படுமா.? ஜியோ ப்ரைம் என்றால் என்ன?

இறுதியாக, ரிலையன்ஸ் ஜியோவின் இலவச 4ஜி சேவைகள் வரும் மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இப்போது அனைவர் மனதிலும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால் - இனியும் ஜியோ சேவையை தொடரலாமா.? அது லாபகரமானதா.?? ஜியோ சேவைக்கு மாறலாமா.?? - என்பது தான்.!

ஜியோ அறிவித்துள்ள கட்டண திட்டங்கள் எதிர்பார்த்ததை விட சற்று விலை கூடவே உள்ளது போல இப்போது தோன்றினாலும் ஜியோ பப்ரைம் சந்தா பயனர்களுக்கு ஏகப்பட்ட சலுகை வரன்கள் காத்துக் கொண்டிருக்கும் என்று நம்பலாம். இருக்கும் ஜியோ சந்தாதாரர்கள் வெறும் ரூ.99/- செலுத்தி ப்ரைம் சந்தா தேர்வை மார்ச் 31-ஆம் தேதிக்கு முன் நிகழ்த்திக்க்கொள்ளலாம்.

ஜியோ ப்ரைம் என்றால் என்ன?

ஜியோ ப்ரைம் என்றால் என்ன?

தன் பயனர்களுக்கு இன்னும் பல நன்மைகளை கொண்டு வரும் ஒரு திட்டம் தான் ஜியோ ப்ரைம். ரூ.99/- செலுத்தி பயனர்கள் உங்களை ப்ரைம் மெம்பராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஹேப்பி நியூ இயர் சேவை

ஹேப்பி நியூ இயர் சேவை

அதை தொடர்ந்து, ரூ.303/- என்ற மாதாந்திர கட்டணம் செலுத்த 2018 மார்ச் மாத இறுதிவரை அதாவது ஒரு ஆண்டு காலம் பயனர்கள் அவர்கள் ஏற்கனவே அனுபவிக்கும் ஹேப்பி நியூ இயர் சேவையை அனுபவிக்கலாம்.

வேக குறைவு ஏற்படுமா.?

வேக குறைவு ஏற்படுமா.?

சரி, ப்ரைம் பயனர்களுக்கும் 1ஜிபி என்ற டேட்டா வரம்பிற்கு பின்னர் வேக குறைவு ஏற்படுமா என்று கேட்டால் - ஆம் என்பது தான் பதில். வழக்கம்போல நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு அதிவேகமாக கிடைக்கும். உடன் ஒரு ஆண்டு செல்லுப்படியாகும் ஆப்ஸ் தொகுப்பு, வரம்பற்ற மற்றும் இலவச அழைப்புகள், வரம்பற்ற எஸ்எம்எஸ்,ஆகியவைகளையும் அனுபவிக்கலாம்.

பதிவு செய்யவில்லை என்றால்

பதிவு செய்யவில்லை என்றால்

மேலே குறிப்பிட்டுள்ளப்படி, மார்ச் 31-க்குள் ஜியோ ப்ரைம் மெம்பராக பதிவு செய்யவில்லை என்றால் அவர்கள் வழக்கமான பெறும் ரூ.149/-ல் இருந்து ஆரம்பிக்கும் சேவைகளை தான் பெற முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நன்மைகளை தான் வழங்கும்

நன்மைகளை தான் வழங்கும்

ஜியோ ப்ரைம் சேவைகள் ஆனது ஏகப்பட்ட சலுகைகளை கொண்டுள்ளது என்பதால் சந்தா மற்றும் வரம்பற்ற அழைப்புகள், எஸ்எம்எஸ் அனுபவிக்க ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் பெறுவது நன்மைகளை தான் வழங்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். சரி இப்போது நீங்கள் ஜியோ சேவைக்கு உங்களிடம் இருக்கும் எண்ணை போர்ட் செய்ய என்ன செய்ய வேண்டும்.?

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில் நீங்கள் 'PORT' (போர்ட்) என்று டைப் செய்து, உங்கள் மொபைலால் எண்ணை இணைத்து - 1900 என்ற மத்திய அரசின் மொபைல் எண் பெயர்வுத்திறன் எண்ணிற்கு உங்கள் மொபைல்போன் எண்ணில் இருந்து ஒரு மெஸேஜ் அனுப்ப வேண்டும். உதாரணமாக : செய்தி பெட்டியில் 'போர்ட் 9999xxxxxx' என்று டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்புவதின் மூலம் குறியீட்டுடன் கூடிய ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள்.

வழிமுறை #02

வழிமுறை #02

ஆண்ட்ராய்டு பயனர்கள் முதலில் தங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ ஆப்ஸ்களை பதிவிறக்கிய பின்னர் ஒரு ஆபர் குறியீட்டை உருவாக்க வேண்டும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது உங்கள் ஆதார் எண் மூலம் ஒரு ஈகேவ்வைசி (eKYC) சரிபார்ப்பு நிகழ்த்தி எந்தவொரு ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி கடைகளில் இருந்தும் ஒரு ஜியோ சிம் அட்டையை வாங்கிக்கொள்ளவும் முக்கியமாக உங்களுக்கு கிடைத்த சான்றாதாரம் குறியீட்டை நீங்கள் சிம் அட்டை பெறும் முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

வழிமுறை #04

வழிமுறை #04

உங்கள் பழைய டெலிகாம் வழங்குநர் நிறுவனத்திற்கு நீங்கள் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை பாக்கிகள் இருப்பின் அதை கட்டி முடிக்க உங்கள் எண் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாற்றப்படும்.

வழிமுறை #05

வழிமுறை #05

உங்கள் பாக்கிகள் தீர்க்கப்பட்ட பிறகு, நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறி பல்வேறு அற்புதமான ஜியோ சலுகைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி அனுபவிக்கும் தகுதியை பெற்றுளீர்கள் என்பதை ஒரு எம்எஸ்எஸ் மூலம் ஜியோ நிறுவனம் உறுதி செய்யும். இனி நீங்களும் வருடத்திற்கு ஒருமுறை ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்காக ரூ.99/- செலுத்த வேண்டும். பின்பு மாதந்தோறும் உங்களுக்கு தேவையான ஜியோ சேவைகளை தொகுக்கப்பட்டுள்ள கட்டண திட்டங்களின் கீழ் விலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவின் வேகத்தை 80 எம்பிபிஎஸ் அளவிற்கு அதிகரிப்பது எப்படி.?

Best Mobiles in India

English summary
How to port your number to Reliance Jio Prime. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X