Just In
- just now அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- 11 hrs ago புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- 11 hrs ago Jio அடிச்ச சிக்ஸர்.. 90 நாட்களுக்கு நாட் அவுட்.. 150GB டேட்டா.. இலவச IPL மேட்ச் 2024 சந்தா.. என்ன திட்டம்?
- 13 hrs ago அல்டிமேட் அம்சங்களுடன் PS5 Pro.. பிளேஸ்டேஷன் 5 வரிசையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Don't Miss
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
கூகுள் வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டியை கட்டுப்படுத்துவது எப்படி?
கூகுளில் இருந்து உங்களது தகவல்களை அழிப்பது எப்படி?
கூகுள் தேடுப்பொறி வாடிக்கையாளர்கள் தேடும் தகவல்களை கொண்டு விளம்பரங்களை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் கூகுள் நீங்கள் குரல் மூலம் மேற்கொள்ளும் தேடல்களை பதிவு செய்வது உங்களுக்கு தெரியுமா?
சில ஆண்டுகளுக்கு முன் கூகுள் உருவாக்கிய பிரத்தியேக முனையம் கொண்டு உங்களது தனிப்பட்ட தகவல்களை இயக்க முடியும். இங்கு நீங்கள் மேற்கொண்ட தேடல்கள் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
கணினி அல்லது ஸ்மார்ட்போனில் (https://history.google.com/history/audio) தளம் சென்று நேரடியாக வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி பக்கத்திற்கு செல்ல முடியும். எனினும் இந்த பக்கத்தில் கூகுள் அக்கவுண்ட் கொண்டு சைன்-இன் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மை ஆக்டிவிட்டி பக்கத்தில் இருந்தால் வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி பக்கத்திற்கு செல்ல முடியும். இதற்கு குறிப்பிட்ட பக்கத்தின் மேல் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் மேற்கொண்ட அனைத்து சர்ச் வரலாற்றையும் அழிக்க முடியும்.
வழிமுறை 1: முதலில் இணையப்பக்கத்தில் காணப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 2: அடுத்து டெலீட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 3: இனி அட்வான்ஸ்டு (Advanced) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 4: ஆல் டைம் (All time) என கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 5: இறுதியாக அழிக்க கோரும் டெலீட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்ம.
எதிர்காலத்தில் கூகுள் உங்களது வாய்ஸ் சர்ச் தகவல்களை பதிவு செய்யாமல் தடுப்பது எப்படி?
வழிமுறை 1: முதலில் ஆடியோ கண்ட்ரோல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு இந்த லின்க் பயனுபடுத்தலாம். (https://www.google.com/settings/accounthistory/audio)
வழிமுறை 2: இனி ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள Show More என கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்ததும் மற்ற செட்டிங்ஸ்களை பார்க்க முடியும்.
செப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470