Home
How to

ஆண்ட்ராய்டு போனை ஐபோனாக மாற்ற எளிய வழிகள்.!

உங்கள் ஆண்ட்ராய்டு போனையே ஐபோனாக மாற்றி பயன்படுத்த எளிய வழிகள்.

By Ilamparidi

இன்றைக்கு பெரும்பாலும் நம் எல்லோரிடத்திலும் ஆண்ட்ராய்டு வகை மொபைல் போன்கள் உள்ளது.அதனைத் தவிர்த்துவிட்டு ஒரு நாளை முழுமையாக கழிப்பது என்பது இங்கே அதிகமானோரால் முற்றிலுமாக இயலாத காரியம்.

நமது அன்றாட வாழ்வின் தினசரி நிகழ்வுகளில் தவிர்க்க இயலாத ஓர் பொருளாக மாறிப்போய் விட்டது ஆன்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன்கள்.

இன்னொன்று ஐபோன் வகை போன்கள் இத்தகைய போன்கள்
விலை சற்று அதிகம் என்பதால் நாம் அதிகமாக ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகிறோம்.
இருந்தும்,நம்மால் ஐபோன் வகை போன்களை உபயோகப்படுத்த இயலவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா?உங்களுக்காகத்தான் இந்த பதிவு.இந்த எளிய வழிகளை பின்பற்றி உங்க ஆண்ட்ராய்டு போனை ஐபோனாக மாத்துங்க பாஸ்.

{photo-feature}

Best Mobiles in India

English summary
How to make your Android phone look like an iPhone.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X