Just In
- 29 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 2 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 3 hrs ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
Don't Miss
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
வீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.??
பொழுதுபோக்கு இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. நாள் முழுக்க ஏதேனும் செய்து கொண்டே மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் போது ஒருக்கட்டத்தில் உடலும், மனதும் சோர்வடைந்து விடும். சோர்வை போக்கி கொள்ள ஏதேனும் செய்தால் மட்டுமே மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
ஒவ்வொருவரும் சோர்வை போக்கி கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவர். சிலர் சூடான தேநீர் அல்லது குழம்பி (காபி) போன்றவைகளை அருந்தி சோர்வை போக்கி கொள்வர். சிலர் இசை அல்லது நகைச்சுவை போன்றவைகளை பார்த்து மனதை புத்துணர்வாக்கி கொள்வர்.
உடல் மற்றும் மனதினை சோர்வடைய செய்யும் ஸ்மார்ட்போன்களை தான், சோர்வை போக்கி கொள்ளவும் நாம் பயன்படுத்துகின்றோம். இசை அல்லது திரைப்படம் என எதை வேண்டுமானாலும் ஸ்மார்ட்போன் கொண்டே பார்த்து விடுகின்றோம். ஸ்மார்ட்போன்களை கையில் வைத்து கொண்டு நீண்ட நேரம் வீடியோக்களை பார்ப்பது சிரமமாக இருக்கும், இதற்கு தீர்வளிக்கும் எளிய யோசனையை தான் இங்கு வழங்க இருக்கின்றோம். வீட்டிலேயே எளிய முறையில் படம் காட்டும் கருவி (ப்ரொஜெக்டர்) செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ அடுத்த ஸ்லைடரில்.. வீடியோ பார்த்து வீட்டிலேயே படம் காட்டும் கருவியை செய்திடுங்கள். வீடியோ : வீட்டிலேயே துாசகற்றும் கருவியை செய்வது எப்படி.?? மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.?? இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.ஸ்மார்ட்போன்
இசை
யோசனை
ப்ரொஜெக்டர்
வீடியோ
மேலும் படிக்க
முகநூல்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470