வீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.??
பொழுதுபோக்கு இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. நாள் முழுக்க ஏதேனும் செய்து கொண்டே மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் போது ஒருக்கட்டத்தில் உடலும், மனதும் சோர்வடைந்து விடும். சோர்வை போக்கி கொள்ள ஏதேனும் செய்தால் மட்டுமே மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
ஒவ்வொருவரும் சோர்வை போக்கி கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுவர். சிலர் சூடான தேநீர் அல்லது குழம்பி (காபி) போன்றவைகளை அருந்தி சோர்வை போக்கி கொள்வர். சிலர் இசை அல்லது நகைச்சுவை போன்றவைகளை பார்த்து மனதை புத்துணர்வாக்கி கொள்வர்.
உடல் மற்றும் மனதினை சோர்வடைய செய்யும் ஸ்மார்ட்போன்களை தான், சோர்வை போக்கி கொள்ளவும் நாம் பயன்படுத்துகின்றோம். இசை அல்லது திரைப்படம் என எதை வேண்டுமானாலும் ஸ்மார்ட்போன் கொண்டே பார்த்து விடுகின்றோம். ஸ்மார்ட்போன்களை கையில் வைத்து கொண்டு நீண்ட நேரம் வீடியோக்களை பார்ப்பது சிரமமாக இருக்கும், இதற்கு தீர்வளிக்கும் எளிய யோசனையை தான் இங்கு வழங்க இருக்கின்றோம். வீட்டிலேயே எளிய முறையில் படம் காட்டும் கருவி (ப்ரொஜெக்டர்) செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ அடுத்த ஸ்லைடரில்.. வீடியோ பார்த்து வீட்டிலேயே படம் காட்டும் கருவியை செய்திடுங்கள். வீடியோ : வீட்டிலேயே துாசகற்றும் கருவியை செய்வது எப்படி.?? மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.?? இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
ஸ்மார்ட்போன்

இசை

யோசனை

ப்ரொஜெக்டர்
வீடியோ

மேலும் படிக்க

முகநூல்


Click it and Unblock the Notifications