Just In
- 2 hrs ago பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- 5 hrs ago மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?
- 6 hrs ago ஒரே ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் BSNL..
- 7 hrs ago Zomato போட்டப்போடு.. பொசுக்குனு கட்டணம் உயர்வு.. இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News "சிங்கப்பூர், ஹாங்காங் எங்களுக்கு தடை விதிக்கவில்லை!" எவரெஸ்ட் பரபர விளக்கம்.. அப்போ என்ன பிரச்சினை?
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வீடியோ : ஸ்மார்ட்போன் சார்ஜர் செய்வது எப்படி.??
இன்றைய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கருவியாக ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் சீராக இயங்கவும், பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் சந்தையில் பல்வேறு கருவிகள் கிடைக்கின்றன. பொதுவாக ஸ்மார்ட்போன் கருவியானது பல வேலைகளை செய்யும் ஒற்றை கருவியாக பார்க்கப்படுகின்றது.
அப்படியாக ஸ்மார்ட்போன் கருவியில் பெரிய குறையாக இருப்பது சார்ஜிங் பிரச்சனை எனலாம். எத்தனை பெரிய கருவியானாலும் அதிகபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வரை மட்டுமே இன்றைய ஸ்மார்ட்போன்களின் சார்ஜ் காலம் இருக்கின்றது. இதனை தீர்க்க பவர் பேங்க் போன்ற கருவிகள் இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடையாது.
பவர் பேங்க் தவிற பல்வேறு கருவிகள் மற்றும் வழிமுறைகளை கொண்டு ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும். எனினும் இவைகளுக்கு நிச்சயம் பணம் செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்யாமல் வீட்டிலேயே ஸ்மார்ட்போன் சார்ஜர் செய்ய பல வழி முறைகள் இருக்கின்றது, அவற்றில் ஒன்றினை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள். பயணங்களின் போது நேரத்தை வீணடிக்காமல், காற்றை கொண்டு ஸ்மார்ட்போன் கருவியினை சார்ஜ் செய்யும் எளிய கருவியை செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். பழைய கம்ப்யூட்டர் மின்விசிறி, பழைய டேட்டா கேபிள் மற்றும் யுஎஸ்பி கன்வெர்ட்டர் மூலம் ஸ்மார்ட்போன் சார்ஜர் செய்வது எப்படி என்பதை வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். 1
2
3
4
வீடியோ ஸ்லைடரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470