வீட்டிலேயே இன்வெர்ட்டர் செய்வது எப்படி.??
கோடை காலத்தில் வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது.
வெயிலில் இருந்து தப்பிக்க ஒவ்வொருத்தரும் தங்களால் முடிந்தவைகளை செய்து வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்து கொள்கின்றனர்.
வெயில் ஒருப்பக்கம் வதைக்கும் நேரத்தில், வீட்டில் மின்சாரமும் போனால் என்ன செய்வது. ஏதேனும் காரணத்தோடு மின்சாரத்தை துண்டித்தவர்கள், நீண்ட நேரம் கழித்தே மின்சாரத்தை மீண்டும் வழங்குவர்.
மின்சாரம் போனால் சில கருவிகளை மட்டும் இயக்க சிலர் வீடுகளில் இன்வெர்ட்டர் கருவி இருக்கின்றது. ஆனால் இந்த கருவி இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும். கவலை வேண்டாம், வீட்டிலேயே எளிய முறையில் இன்வெர்ட்டர் செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

இன்வெர்ட்டர்
பொதுவாக இந்த கருவியானது வீட்டில் மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டில் இருக்கும் சில அத்தியாவசிய மின் கருவிகளை குறிப்பிட்ட காலத்திற்கு இயக்க வழி செய்யும்.

விலை
சந்தையில் சிறிய அளவில் ஒரு இன்வெர்ட்டர் கருவியை வாங்க நிச்சயம் சில ஆயிரங்களை வழங்கினால் மட்டுமே வாங்க முடியும்.

பட்ஜெட்
பட்ஜெட் குறித்த கவலையின்றி வீட்டிலேயே எளிய முறையில் சிறிய ரக இன்வெர்ட்டர் கருவியினை எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோவினை அடுத்த ஸ்லைடரில் பாருங்கள்..
வீடியோ
இன்வெர்ட்டர் செய்முறையை விளக்கும் வீடியோ

மேலும் படிக்க
வீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.??
மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.??

முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications