Just In
- 9 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 13 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 29 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விண்டோஸ் கணினிகளை யு.எஸ்.பி. டிரைவ் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி?
கம்ப்யூட்டர்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆன்லைனில் இதற்கென பல்வேறு அம்சங்கள் கிடைக்கும் நிலையில், பென் டிரைவ் கொண்டு கம்ப்யூட்டர்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும். அந்த வகையில் பென் டிரைவ் கொண்டு கம்ப்யூட்டரை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இதை செயல்படுத்த பிரீடேட்டர் எனும் இலவச விண்டோஸ் சேவையை பயன்படுத்தலாம். இந்த மென்பொருள் உங்களது யு.எஸ்.பி.
டிரைவினை கம்ப்யூட்டரில் இருந்து எடுத்தவுடன் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டு விடும்.
வழிமுறை 1: முதலில் பிரீடேட்டர் (Predator) டூலினை டவுன்லோடு செய்ய வேண்டும்.
வழிமுறை 2: இனி பிரீடேட்டர் செயலவியை இயக்கி, பிளாஷ் டிரைவினை கம்ப்யூட்டரில் பொருத்த வேண்டும்.
வழிமுறை 3: பிளாஷ் டிரைவினை பொருத்தியதும், அன்லாக் செய்ய பாஸ்வேர்டு செட் செய்ய கோரும் டையலாக் பாக்ஸ் திரையில் திறக்கும்.
வழிமுறை 4: அடுத்து பிரீஃபரன்ஸ் (Preference) ஆப்ஷன் சென்று புதிய பாஸ்வேர்டு (New Password) செட் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.
வழிமுறை 5: நீங்கள் Always Required ஆப்ஷன் மூலமாகவும் பாஸ்வேர்டினை செட் செய்ய முடியம். பின் இந்த பாஸ்வேர்டு கொண்டு கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய முடியும்.
வழிமுறை 6: மேலும் பாஸ்வேர்டு செட் செய்யும் முன் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பிளாஷ் டிரைவ் சரியானதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இதை செயல்படுத்தியதும் Create Key மற்றும் OK என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
வாய்பிளக்க வைக்கும் டிஸ்பிளே அளவுடன் ரெட்மீ நோட் 5.!?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470