Just In
- 9 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 10 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 11 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 11 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி.?
பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த டூடோரியல் உங்களுக்கு உதவும்.
துரதிர்ஷ்ட வசமாக உங்கள் ஆப்பிள் ஐபோன் கருவி கீழே விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ அதன் பவர் பட்டன் உடைந்து விட்டதென்றால் எப்படி உங்கள் ஐபோன் கருவியின் திரையை லாக் அலல்து அன்லாக் செய்வீர்கள்.? ஆற்றல் பொத்தான் இல்லாத நிலையில் உங்கள் ஐபோன் இயக்கமற்ற ஒரு பொருளாகிவிடும் அல்லவா.?
இது வெறும் ஒரு உதாரணம் தான் உங்களின் ஐபோன் ஆற்றல் பொத்தான் செயலிழந்து போக பல்வேறு வழிகள் உள்ளன. காரணங்கள் எதுவாகினும் அதற்கு தீர்வு ஒன்று தான். உங்களின் பவர் பட்டன் காலியான பின்பும் கூட உங்கள் ஐபோன் திரையை லாக் செய்வது எப்படி என்பதை பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு கற்பிக்கும்.
1. செட்டிங்ஸ் > ஜெனரல் செல்லவும்
2. இப்பொது அக்சஸ்ஸேபிலிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யவும்
3. அசிஸ்டிவ் டச் என்ற ஆப்ஷன் கிடைக்கப்பெறும் வரை ஸ்க்ரோல் டவுன் செய்யவும், கிடைத்ததும் அதை கிளிக் செய்து அதனை டர்ன் ஆன் செய்யவும்.
4. இப்போது டிராக் செய்யக்கூடிய ஒரு செவ்வக பொத்தானை நீங்கள் திரையில் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
5. உங்கள் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன் (எடு : ஐஓஎஸ்10) ஆக இருப்பின் டிவைஸ், கண்ட்ரோல் சென்டர், ஹோம், சிரி, கஸ்டம் அண்ட் நோட்டிப்பிகேஷன்சென்டர் ஆகியவைகளை காண்பீர்கள் அதில் டிவைஸ் என்பதை கிளிக் செய்யுவும் .
6. பின்னர் கிடைக்கும் அனைத்து பிற விருப்பங்களின் மத்தியில், லாக் ஸ்க்ரீன் ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும் அது உங்கள் கருவியை லாக் செய்ய உதவும்.
7. ஒருவேளை நீங்கள் கருவியை ஆப் செய்ய வேண்டுமென்றால் லாக் ஸ்க்ரீன் ஐகானை 'ஆஃப் டூ ஸ்லைடு' தென்படும் வரை தொடர்ந்து அழுத்தவும்.
பிடிஎப் கோப்புகளை ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஐபோன், ஐபாட், ஐபாட் டச்) என்ற டூடோரியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470