நீங்க வயர்லெஸ் மவுஸ் (அ) கீபோர்ட் யூஸ் பண்றீங்களா.? உஷார்.!

இப்போது கூட அதிகமான சாதனங்களில் வயர் கீபோர்ட் பயன்படுத்தப்படுகிறது, அதன்படி ஹேக்கிங் மற்றும் தீம்பொருள் விஷயங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை மிக எளிமையாக தவிர்க்க முடியும்.

By Prakash
|

சில சாதனங்களை தயாரிப்பதில் உற்பத்தியாளர்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இப்போது வரும் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற சாதனங்களில் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. வயர்லெஸ் மவுஸ், பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள ரிசீவருக்கு சிக்னல்களை அனுப்பி செயல்படும். இந்த ரிசீவரை, கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துச் செயல்படுத்தலாம். ரிசீவரை கம்ப்யூட்டருடன் இணைத்தால் தான், அது மவுஸ் தரும் சிக்னல்களை கம்ப்யூட்டருக்கு அனுப்ப முடியும். பெரும்பாலான மவுஸ்களில், இந்த ரிசீவர்கள், மவுஸின் பின்புறம் செருகப்பட்டு இணைக்கப்படும் வகையில் கிடைக்கும்.

நீங்க வயர்லெஸ் மவுஸ் (அ) கீபோர்ட் யூஸ் பண்றீங்களா.? உஷார்.!

இப்போது வரும் அதிக லேப்டாப் மாடல்களில் இந்த வயர்லெஸ் மவுஸ் தொழில்நுட்பம் அதிகம் இடம்பெறுகிறது. ஐ.ஓ.டி. பாதுகாப்பு நிறுவனமான பாஸ்டைல்லின் அறிக்கையின்படி, வயர்லெஸ் விசைப்பலகைகள் மற்றும் வயர்லெஸ் மவுஸ் போன்றவை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். மேலும் இவற்றைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

 பாதுகாப்பு:

பாதுகாப்பு:

சில சாதனங்களை தயாரிப்பதில் உற்பத்தியாளர்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இப்போது வரும் வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற சாதனங்களில் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. அனைத்து உற்பத்தியாளர்களும் அவ்வாறே செய்யவில்லை என்றாலும், அவர்களில் சிலர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறார்கள். எப்போதும் ஒரு பிரபலமான பிராண்டிற்கு சென்று வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்ட் போன்ற சாதனங்களை வாங்க முயற்சி செய்யுங்கள். . இங்கே உள்ள இணைப்பை நீங்கள் பார்க்கலாம்.

 Firmware அப்டேட்:

Firmware அப்டேட்:

உங்கள் சாதனம் பாதிக்கப்பட்டிருந்தால், அதை நீங்கள் அறிய வேண்டும் என்றால், இவற்றை சரிசெய்யும் Firmware-ஐ அப்டேட் செய்ய வேண்டும்.பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்ரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும்.

வயர் கீபோர்ட்:

வயர் கீபோர்ட்:

இப்போது கூட அதிகமான சாதனங்களில் வயர் கீபோர்ட் பயன்படுத்தப்படுகிறது, அதன்படி ஹேக்கிங் மற்றும் தீம்பொருள் விஷயங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை மிக எளிமையாக தவிர்க்க முடியும்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
கடவுசொல்:

கடவுசொல்:

அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் அமைப்பது மிகவும் நல்லது.

தகவல்கள்

தகவல்கள்

உங்கள் கணினியில் தகவலைப் பாதுகாப்பதற்கான வழிகளில் ஒன்று ஒவ்வொரு முக்கியமான கோப்புறையையும் passcodes மூலம் குறியாக்க வேண்டும். எனினும், இவற்றால் ஹேக் செய்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 07: சாலை பயணத்தை அதிக பாதுகாப்பாக்கும்.!

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 07: சாலை பயணத்தை அதிக பாதுகாப்பாக்கும்.!

ஒருவேளை நீங்கள் இருட்டான இடத்தில், விளக்குகள் அல்லாத சாலையில் வாகனத்தை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தால் உங்கள் கண்களை எப்போதும் சாலையில் வைத்திருப்பது எவ்வளவு கடினமானதொரு பணி என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இனிமே அந்த கடினத்தன்மையை நீங்கள் உணரவே மாட்டர்கள். அதை HUDWAY என்கிற பயன்பாடு உறுதி செய்யும்.

வாகனத்தின் வேகம் மற்றும் ஜிபிஎஸ்-மேட் வரைபடம்

வாகனத்தின் வேகம் மற்றும் ஜிபிஎஸ்-மேட் வரைபடம்

பிரைட்னஸ் அமைப்புகளை சரி செய்து, இந்த ஆப்பை திறந்து, உங்கள் தொலைபேசியை வாகனத்தின் டாஷ்போர்டில்வைத்தால் போதும் உங்களுக்குத் தேவைப்படும் எல்லா தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்: வாகனத்தின் வேகம் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய பாதைகளை காட்சிப்படுத்தும் ஒரு ஜிபிஎஸ்-மேட் வரைபடம் ஆகியவைகளை இந்த ஆப் உங்கள் கண்ணாடியில் ப்ரொஜெக்ஷன் போல காட்சிப்படுத்தும்.

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 06: தொடாமலேயே கட்டுப்படுத்தலாம்.!

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 06: தொடாமலேயே கட்டுப்படுத்தலாம்.!

உங்கள் ஸ்மார்ட்போனில் கெஸ்டர் பயன்முறை (அதாவது சைகைகளால் நிகழ்த்தப்படும் கட்டுப்பாடுகள்) இருந்தாலும் கூட அதை எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதை பயன்படுத்தியர்களுக்கு நன்றாக தெரியும். பல சூழ்நிலைகளில் இந்த சைகை கட்டுப்பாடு பயன்முறையை சிறப்பானதொரு அம்சமாக இருக்காது.

தொடுதல்களை நிகிலத்தாமலேயே இசை மற்றும் வீடியோ

தொடுதல்களை நிகிலத்தாமலேயே இசை மற்றும் வீடியோ

ஒருவேளை நீங்கள் சமையல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற பணிக்கு இடையே உங்களின் ஸ்மார்ட்போனின் திரையை தொடாமல் மற்றும் அதை ஈரப்படுத்தி விடாமல் அல்லது அழுக்குப்படுத்தி விடாமல் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் Wave Control (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்) என்கிற ஆப் உங்களுக்கு உதவும். இந்த ஆப்பின் பயன்பாடு கொண்டு உங்களால் தொடுதல்களை நிகிலத்தாமலேயே இசை மற்றும் வீடியோக்களை பிளே செய்ய முடியும், அழைப்புகளை நிகழ்த்த முடியும்.

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 05: தூரத்தை அளவிடலாம்.!

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 05: தூரத்தை அளவிடலாம்.!

பார்ப்பதற்கு, இதெல்லாம் ஒரு மேட்டரா என்று தோன்றலாம். ஆனால் ஒருமுறை நீங்கள் இதை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு புரியும். அளவுகள் எடுப்பதென்பது அனுதினமும் நாம் செய்யுமொரு வேலை என்பது. இந்த தந்திரத்தை அறிந்தபின்னர் ஒரு நூலை அல்லது ஒரு நாடாவை தேடி நீங்கள் ஓதவேண்டிய அவசியம் இருக்காது.

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 01: ரிமோட் பேட்டரிகளை பரிசோதிக்கலாம்.!

ஸ்மார்ட்போன் சீக்ரெட் 01: ரிமோட் பேட்டரிகளை பரிசோதிக்கலாம்.!

உங்கள் ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பேட்டரிகள் இறந்து விட்டதா அல்லது ரிமோட் கண்ட்ரோலின் அகச்சிவப்பு சிக்னலில் ஏதாவது கோளாரா.? என்பதை அறிய, அதை வெளியே எடுத்து அல்லது கழட்டி சோதனை செய்யும் அளவு பொறுமை இல்லையென்றால், இந்த ஸ்மார்ட்போன் டிஸ்க் உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு தந்திரமாக இருக்குமென்பதால் சந்தேகமேயில்லை. சுவாரசியம் என்னவென்றால் இதை நிகழ்த்த எந்தவொரு தனியப்பட்ட பயன்படும் தேவையில்லை.

சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு ஒளி தென்பட்டால்

சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு ஒளி தென்பட்டால்

உங்கள் ஸ்மார்ட்போனை கையில் எடுக்கவும், கேமரா பயன்பாட்டை தொடங்கவும். பின்னர் ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, கேமராவை நோக்கி சுட்டிக்காட்டி, ஏதாவதொரு பொத்தானை அழுத்தவும், அதை உங்களின் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வழியாக பார்க்கவும். அப்படி நிகழ்த்தும் போது உங்களுக்கு எதாவது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு ஒளி தென்பட்டால் உங்கள் பேட்டரியின் அகச்சிவப்பு சிக்னலில் எந்தவிதமான கோளாறும் இல்லை, ஒருவேளை பேட்டரி இறந்திருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

14546 என்கிற TOLL-FREE நம்பரில் ஆதார்-மொபைல் எண்ணை இணைப்பது எப்படி.?

14546 என்கிற TOLL-FREE நம்பரில் ஆதார்-மொபைல் எண்ணை இணைப்பது எப்படி.?

ஆதார் மற்றும் உங்களின் மொபைல் நம்பரையும் இணைப்பது தற்போது மிகவும் எளிமையான முறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழிமுறையானது எளிமையானது மட்டுமின்றி மிகவும் வசதியானதாகவும் உள்ளது. ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற பெரிய தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் தங்களது பயனர்களை, ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க அனுமதிக்கின்றனர்.

14546 என்கிற டோல்-ப்ரீ எண்
ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் இந்த செய்முறையின்கீழ், 14546 என்கிற டோல்-ப்ரீ எண்ணை கொண்டு உங்களின் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பது எப்படி என்கிற வழிமுறைகளை காண்போம்.

வழிமுறை 01:

வழிமுறை 01:

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 14546 என்கிற எண்ணுக்கு அழைப்பு விடுக்கவும். அழைப்பில் நீங்கள் ஒரு இந்தியரா அல்லது என்ஆர்ஐ-ஆ என்ற கேள்வியை ஒரு கணினிக் குரல் கேட்கும்.

வழிமுறை 02:

வழிமுறை 02:

அந்த கேள்விக்கு உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யவும். பின்னர் ஐவிஆர் செயல்முறையானது, உங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான உங்களின் சம்மதத்தை கேட்கும்.

வழிமுறை 03:

வழிமுறை 03:

அந்த கேள்விக்கு கொடுக்கப்பட்ட விருப்பத்தை அழுத்தவும். இப்போது நீங்கள் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வழங்க வேண்டும் மற்றும் அதை உறுதிப்படுத்த விரும்பிய எண்ணை அழுத்தவும்.

வழிமுறை 04:

வழிமுறை 04:

நீங்கள் எண்ணை உறுதிப்படுத்தியவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசிக்கு ஒரு ஒருமுறை கடவுச்சொல் (OTP) அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஐவிஆர் செயல்முறைக்காக உங்கள் மொபைல் எண் கேட்கப்படும்.

வழிமுறை 05:

வழிமுறை 05:

வழிமுறை 05: இந்த வழிமுறையில் யூஐடிஎஐ (UIDAI) பதிவிலிருந்து உங்கள் பெயர், புகைப்படம், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை எடுக்க உங்கள் மொபைல் ஆபரேட்டருக்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

வழிமுறை 06:

வழிமுறை 06:

மேலே குறிப்பிட்டபடி நீங்கள் ஒப்புக் கொண்டபின் உங்கள் ஆதர் அட்டை எண்ணை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை ஐவிஆர் வாசிக்கும்.

வழிமுறை 07:

வழிமுறை 07:

உங்களின் விவரங்களுடன் ஐவிஆர் நிகழ்த்தும் மறு-உறுதிப்படுத்தல் பொருந்துகிறது என்றால், எஸ்எம்எஸ் மூலம் நீங்கள்ரு பெற்ற முறை கடவுச்சொல்லை (OTP) வழங்க வேண்டும்.

வழிமுறை 08:

வழிமுறை 08:

ஒடிபி-ஐ நுழைந்த பிறகு, நீங்கள் இந்த செயலாக்கத்தை முடிக்க எண் 1-ஐ அழுத்த வேண்டும். இந்த வழிமுறைகளை வெற்றிகரமான செய்துமுடிக்க ஐவிஆர் வழிமுறையின் கீழ் உங்களின் மொபைல் எண் ஆனது ஆதார் உடன் இணைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to keep your wireless mouse and keyboard secure ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X