Home
How to

உங்கள் 4ஜி டவுண்லோட் வேகத்தை அதிகரிக்க ஒரு சூப்பர் ஐடியா.!

இனி மின்னல் வேகத்தில் இயங்கும் உங்கள் 4ஜி வேகம்.!

By Muthuraj

சமீபத்திய 4ஜி ஆதிக்கமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்தனில் தொடங்கி பிற நெட்வெர்க்குகளின் 4ஜி சேவை வரையிலாக அனைத்து பயனர்களும் மெதுவான வேகத்திலான டவுன்லோட் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அருமையான சலுகைகளை வழங்கினாலும் கூட பதிவிறக்க வேகத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் சிக்கல்களை உண்டாக்கி புகார்களையும், விமர்சனங்களையும் பெற தவறுவதே இல்லை.

அம்மாதிரியான 4ஜி பதிவிறக்க வேக குறைபாட்டை உங்கள் மொபைல் ப்ரவுஸர் பயன்படுத்தி சரி செய்து கொள்ளும் தந்திரம் ஒன்று இருக்கிறது. தெரியுமா..?

பதிவிறக்கம் :

பதிவிறக்கம் :

முதலில் உங்கள் 4ஜி ஸ்மார்ட்போனில் யூசி மினி ப்ரவுஸர் (UC mini Browser) மற்றும் ஸ்னாப் விபிஎன் ஆப் (Snap VPN App) ஆகிய இரண்டையும் பதிவிறக்கம் செய்யவும்.

பதிவிறக்கத்தை ஆரம்பிக்கவும் :

பதிவிறக்கத்தை ஆரம்பிக்கவும் :

மேல் குறிப்பிட்ட இரண்டு பயன்பாடுகழியும் பதிவிறக்கம் செய்த பிறகு, ப்ரவுஸரை திறந்து உங்களுக்கு தேவையான கோப்புகள், வீடியோக்கள், இசை, அல்லது உங்களுக்கு தேவையான பயன்பாடுகள் எதையதேனும் பதிவிறக்கம் செய்ய தொடங்குங்கள்.

ஸ்னாப் விபிஎன் :

ஸ்னாப் விபிஎன் :

நீங்கள் விரும்பும் டவுன்லோட் நிகழ்த்தப்பட, பதிவிறக்கம் தொடங்கிய பின்பு அதை பாஸ் (pause) செய்துவிட்டுஸ்னாப் விபிஎன்-தனை திறக்கவும்.

ஐபி விலாசம் :

ஐபி விலாசம் :

பின்னர் உங்கள் ஐபி விலாசத்தை மாற்ற வேண்டும் அதாவது ஏதேனும் இந்திய சர்வர்களுடன் இணைக்கவும்.

பதிவிறக்க வேகம் :

பதிவிறக்க வேகம் :

இப்போது உங்கள் பதிவிறக்கங்களை நீங்கள் மீண்டும் தொடங்கி உடன் உங்கள் பதிவிறக்க வேகத்தை சரிபார்க்கவும். உங்கள் பதிவிறக்க வேகம் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருப்பதை பார்க்க முடியும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.??

Best Mobiles in India

English summary
How to Increase the Poor 4G Download Speed with Your Mobile Browser. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X