Home
How to

போல்டருடன் புகைப்படத்தை ஆப் இல்லாமல் மறைப்பது எப்படி?

உங்களின் பைல் மேனேஜர் செயலி மற்றும் கேலரியில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

உங்களின் பைல் மேனேஜர் செயலி மற்றும் கேலரியில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம். நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பாத பைல்கள் பலவும், நீங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கும் பொழுது அணைத்து பைல்களும் ஆட்டோமேட்டிக் டவுன்லோடு ஆகிவிடுவது வழக்கம்.

கவலை இனி வேண்டாம்

கவலை இனி வேண்டாம்

டவுன்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் நேரடியாக கேலரியில் தோன்றிவிடும். இந்த நிலையைச் சமாளிக்க எளிமையான டிப்ஸ் ஒன்று உள்ளது. புகைப்படங்களை கேலரி இல் தோன்றும் என்ற கவலை இனிவேண்டாம், உங்களுக்குத் தேவையான புகைப்படங்களை கேலரியில் தோன்றாமல் எளிமையாக மறைத்துவிடலாம்.

 போல்டர்களை மறைப்பது எப்படி?

போல்டர்களை மறைப்பது எப்படி?

இந்தப் புகைப்படங்கள் இருக்கும் போல்டர்களை, போல்டருடன் எப்படி யாருக்கும் தெரியாமல் மறைப்பது என்பதைப் பார்க்கலாம்.

உங்கள் மொபைல் போல்டரில் உள்ள புகைப்படங்களை மறைக்க, நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்

உங்கள் மொபைல் போல்டரில் உள்ள புகைப்படங்களை மறைக்க, நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்

1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பைல் எக்ஸ்ப்ளோரர் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.

2. இப்பொழுது நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

(.facebook) ரீநேம்

(.facebook) ரீநேம்

3. உங்கள் புரிதலுக்காக பேஸ்புக் போல்டரை எப்படி மறைப்பதென்று இந்தப் பதிவில் தெரிவித்துள்ளோம்.
4. நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரை முதலில் மாற்ற வேண்டும்.
5. போல்டரின் பெயரை மாற்றும் நேரத்தில் அப்பெயரின் முன்னாள் ஒரு புள்ளி (.facebook) வைக்க மறந்து விடாதீர்கள்.
6. இப்பொழுது ஓகே கிளிக் செய்யுங்கள். உங்களின் போல்டர் பைல் எக்ஸ்ப்ளோரர் இல் மறைந்துவிடும்.

ஷோ ஹிடன் பைல்ஸ்

ஷோ ஹிடன் பைல்ஸ்

7. மறுபடியும் நீங்கள் மறைத்த போல்டரை திரும்பி பெற, உங்களின் இடது பக்கம் இருக்கும் சைடு மெனு ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
8. இப்பொழுது அதில் உள்ள "ஷோ ஹிடன் பைல்ஸ்" (Show Hidden Files) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

ஆப் இல்லாமல் போல்டரை மரச்சாச்சு

ஆப் இல்லாமல் போல்டரை மரச்சாச்சு

9. இம்முற்றைப்படி உங்களின் போல்டரை மறைத்துத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How To Hide Files & Folder From Phone Gallery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X