பயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.!

|

கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் குரோம் பிரவுசர் எக்ஸ்டென்ஷன் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா, பாஸ்வேர்டினை மாற்ற வேண்டுமா என்ற விவரங்களை வழங்குகிறது. இதன் தொடர்ச்சியாக கூகுள் புதிய வசதியை சேர்த்திருக்கிறது. சேஃப்டி & செக்யூரிட்டி வலைப்பக்கத்தின் மூலம் கூகுள் சேவைகள் மற்றும் அம்சங்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.!

புதிய அம்சம் கூகுள் அக்கவுண்ட்டில் இருந்தபடி பாஸ்வேர்டினை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகளை பார்க்க முடியும். இதுதவிர சமயங்களில் இந்த அம்சம் பயனர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும்.

பயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.!

இந்த அம்சத்தை இயக்க குரோம் சின்க் வசதி செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் சீரான இணைய வசதியும் அவசியம் ஆகும்.


1 - முதலில் https://myaccount.google.com வலைத்தளம் செல்ல வேண்டும்


2 - கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்


3 - இனி Security ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்


4 - கீழ்புறம் ஸ்கிரால் செய்து Signing in to Other Sites ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்


5 - அடுத்து Password Manager ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்


6 - அடுத்த பக்கத்தில் Get Started to activate the service க்ளிக் செய்ய வேண்டும்


7 - இனி Check passwords லின்க் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்


8 - அடுத்து திறக்கும் வலைப்பக்கத்தில் பாஸ்வேர்டு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்


9 - இனி மீண்டும் பாஸ்வேர்டினை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்


10 - கூகுள் பயனர் பதிவு செய்திருக்கும் பாஸ்வேர்டுகளை இயக்கி அவற்றை compromised, reused மற்றும் weak என மூன்று பிரிவுகளில் பட்டியலிடும்


11 - இதே போன்ற பாஸ்வேர்டு வைத்திருக்கும் அக்கவுண்ட் விவரங்களையும் இந்த அம்சம் காண்பிக்கும்

பயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.!

கீழ்புறம் இருக்கும் அம்புகுறி பட்டனை க்ளிக் செய்து பாஸ்வேர்டு மாற்றப்பட வேண்டிய பட்டியலை பார்க்க முடியும். அதனை க்ளிக் செய்ததும் குறிப்பிட்ட வலைத்தளம் சென்று பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
How Google will help you keep your passwords secure : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X