ரூ1/-க்கு அன்லிமிடட் ஐடியா டேட்டா பெறுவது எப்படி..?
ரிலையன்ஸ் ஜியோ வெளியான மிக விரைவில் ஏர்டெல், வோடாஃபோன் போன்ற மற்ற இந்திய தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு பல சுவாரஸ்யமான வரம்பற்ற தரவு திட்டங்களை வழங்க தொடங்கின. இப்போது அந்த பட்டியலில் (போட்டியில்) ஐடியா நுழைந்துள்ளது.
ரூ.150/- அறிமுக திட்டம், ரூ.51/-ல் 1ஜிபி டேட்டா மற்றும் மொபைல் பயனர்களை கவரும் நோக்கில் வெளியான இலவச 2ஜிபி அளவிலான 4ஜி தரவு என பல அதிரடி சலுகைகளை தொடர்ந்து .ரூ.1/- திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா ப்ரீபெய்ட் 3ஜி
இந்த குறிப்பிட்ட வாய்ப்பை பெற நீங்கள் எந்த மொபைல் ரீசார்ஜ் கடைக்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. ஐடியா வழங்கும் நம்பர்களை டயல் செய்வதின் மூலமாகேவ உங்கள் ஸ்மார்ட்போன் இருந்து அனைத்து ஐடியா ப்ரீபெய்ட் 3ஜி பயனர்களும் இந்த திட்டத்தை பெற முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மட்டுமே
ஐடியா இந்த சலுகையை ப்ரீபெய்ட் (பழைய மற்றும் புதிய) பயனர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் வழங்குகிறது. மற்றும் இந்த சலுகையானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ளது.

வரம்பற்ற இணையம்
இந்த திட்டம் வரம்பற்ற இணைய வழங்குகிறது உடன் இந்த திட்டம் 1 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் ரூ.1/- மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆக்டிவேட் செய்வது எப்படி..?
வழிமுறை #01 - உங்கள் ஐடியா ப்ரீபெய்டு மொபைல் எண்ணில் இருந்து *80057#* என்ற யுஎஸ்எஸ்டி குறியீட்டை டயல் செய்யவும்.

வழிமுறை #02
இப்போது உங்கள் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும் அதில் '1' என ரிப்ளை செய்யவும் பின்னர் நீங்கள் அடுத்த பாப்-அப் மெசேஜ்தனை பெறுவீர்கள்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03 :
அந்த பாப்-அப்பில் நீங்கள் பல்வேறு ஆப்ஷன்களை கிடைக்கப் பெறுவீர்கள் அதில் 1 என்று பதில் அனுப்பி சலுகையை பெற உறுதி செய்து கொள்ளுங்கள் பின்னர் ரீசார்ஜ் வெற்றிகரமான நிகழ்த்தப்பட்டது என்ற செய்தியைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க :
வெறும் ரூ.93/-க்கு 10 ஜிபி ஜியோ 4ஜி தரவு பெறுவது எப்படி..?


Click it and Unblock the Notifications