Just In
- 46 min ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 8 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 10 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 10 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
Don't Miss
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை அணுகுவது எப்படி..?
ஹேக் வழிமுறைகள்.!
பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவைகளில் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற வலைத்தளங்களை 'பிளாக் செய்து' தடைக்கு உள்ளாக்கப்படுவதென்பது ஒரு பொதுவான விடயம் தான்.
இன்னும் சொல்லப்போனால் சில வீடுகளில் கூட பெற்றோர்கள் தற்காலிகமாக பேஸ்புக், யூட்யூப் போன்ற வலைத்தளங்களை குழந்தைகள் அணுகுவதை தடுக்க முனைகின்றனர்.
உண்மையில் வலைத்தளங்கள் தடுக்கப்படுவதில் ஒரு நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நீங்கள் தடுக்கப்பட்ட தளங்களை அணுகும் தேவை இருந்தால், ஏற்பட்டால் அதை இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகள் கொண்டு நிகழ்த்தலாம்.
ஹேக் வழிமுறை #01
ப்ராக்ஸி சர்வர் (Proxy server) : இந்த வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் கட்டண சேவை மற்றும் இலவச ட்ரையல் மூலமும் அணுக முடியும்.
மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு :
மேலும் இதில் நீங்கள் எளிதாக உங்கள் ஐபி முகவரியை மறைக்க முடியும் மற்றும் அநாமதேயமாக ஆன்லைனில் இருக்க முடியும். அதன் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு உங்கள் நெட்வொர்க் போக்குவரத்து கண்காணிப்பை தடுக்கும்.
ஹேக் வழிமுறை #02
நீங்கள் ஒரு ப்ராக்ஸி சர்வர் அல்லது தடுக்கப்பட்ட வலைத்தளங்களை அணுக வேறு எந்த கூடுதல் முயற்சியம் எடுக்க தயாராகை இல்லை எனில் அதற்கு பதிலாக பதிவு செய்யும் யூஆர்எல் விலாசத்தில் 'http' என்று டைப் செய்வதற்கு பதிலாக 'https' என்று டைப் செய்து அணுகலை மேற்கொள்ளலாம்.
ஹேக் வழிமுறை #03
தடை செய்யப்பட்ட வலைத்தளத்தை அணுகுவதற்கு நீங்கள் வலைத்தளத்தின் யூஆர்எல்-லை (URL) சுருக்கவும் முடியும். அதை நிகழ்த்த நீங்கள் கூகுள் யூஆர்எல் ஷார்ட்னர் (Google URL Shortener), மூயூஆர்எல் (MooURL)முதலியனவைகளை பயன்படுத்த முடியும். எனினும், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை கையாள போதுமான புத்திசாலியாகவே உள்ளன . எனவே கவனமாக இருக்க வேண்டும்.
ஹேக் வழிமுறை #04
கூகுள் கேச் பயன்படுத்தலாம் : பொதுவாக, இந்த கேச் ஆனது வலைத்தளங்களில் தடுக்கப்பட்டு இருக்கும். எனினும், நீங்கள் 'கேச் ' பதிப்பு கிளிக் செய்ய கேச் வெர்ஷன் வலைதளபக்கத்தினை அனுக நேரிடலாம்.
ஹேக் வழிமுறை #05
இமெயில் மூலமாக அணுகல் பெறுவது : வெப்2மெயில் (Web2Mail) என்ற சேவை என்பது நீங்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வலைத்தளங்களை உங்கள் இன்பாக்ஸிற்கு அனுப்பும் ஒரு இலவச சேவையாகும்.
அக்கவுண்ட் அணுகல் :
இதுவொரு பாப்3 (POP3) அக்கவுண்ட் அணுகல் கொண்டது. இதற்கு சைன்-இன் மற்றும் ஒரு பாதுகாப்பான இணைப்பை வழங்கல் போன்ற தேவைகள் கிடையாது. நீங்கள் செய்ய வேண்டிய என்னவென்றால் உங்களுக்கு தேவையான தலைப்பு உடன் சேர்த்து யூஆர்எல்-லை (URL) [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் படிக்க :
வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470