Home
How to

ஜியோவின் இலவச காலர் டியூன் பெறுவது எப்படி..?

பெருவாரியான வாடிக்கையாளர்களை பெட்ரா கையோடு இப்போது வாடிக்கையாளர்களை நிரந்தரமானவர்களாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது ரிலையன்ஸ் ஜியோ.

வரவேற்பு சலுகை கொண்டு இந்திய தொலைத்தொடர்பு துறையில் புயலை கிளப்பி விட்ட ரிலையன்ஸ் ஜியோ பயனர்களை ஈர்ப்பதில் இருந்து அனைத்து வழக்கமான சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெரும் அம்சங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

அப்படியான ஜியோ சேவைகளில் ஒன்று தான் காலர் ட்யூன் அம்சம். ஜியோவின் வழங்கும் காலர் டியூனை ஒரு மாத காலம் இலவசமாக பெற ,முடியும் என்பது கூடுதல் தகவல் அதை எப்படி பெறுவது என்பதை பற்றிய தொகுப்பே இது.

30 நாட்கள்

30 நாட்கள்

மற்ற அனைத்து ஜியோ சேவைகளையும் இலவசமாக வழங்கும் ஜியோ காலர் ட்யூனை விட்டுவைக்குமா என்ன..? ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் 30 நாட்கள் இலவச காலர் ட்யூனை பெறுவதற்கு கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #01

வழிமுறை #01

உங்களின் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வெர்க்தனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரட்டை சிம் ஸ்மார்ட்போன் பயனர்

இரட்டை சிம் ஸ்மார்ட்போன் பயனர்

செயல்முறை தொடங்கும் முன்பு நீங்கள் ஜியோ நெட்வொர்க்கில் தான் உள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் குறிப்பாக ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் பயனர் என்றால் உங்கள் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

இப்போது, உங்கள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எண்ணில் இருந்து 'JT' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

வழிமுறை #03

வழிமுறை #03

நீங்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்பட பாடல் அல்லது ஆல்பம் தேடுகிறீர்கள் என்றால், பின்வரும் கமெண்ட்களின் அடிபைடியில் தேடல்களை நிகழ்த்தலாம்

கமெண்ட்

கமெண்ட்

திரைப்பட தேடலுக்கு 'Movie' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
பாடல்களுக்கு 'SINGER' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
ஆல்பங்களுக்கு 'ALBUM' என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது, ஜியோ சர்வர்களிடம் இருந்து ஒரு பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். பொதுவாக 10-15 வினாடிகள் காத்திருக்க வேண்டும். பின்னர் ஸ்க்ரீனில் உங்களுக்கு தேவையான பாடல் தேர்வுதனை நிகழ்த்த வேண்டும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #05

வழிமுறை #05

பிடித்த பாடல்களை தேர்வு செய்த பின்னர் இறுதி படியாக, நீங்கள் 'Y' என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும் ஒரு நிமிடத்திற்குள் உங்கள் எண்ணில் காலர் ட்யூன் செயல்படுத்தப்படுகிறது என்ற ஒரு டெக்ஸ்ட் மெசேஜ்தனை பெறுவீர்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்!!

Best Mobiles in India

English summary
How to Get One Month of Free Caller Tune in Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X