பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் இண்டர்நெட் லோன் பெறுவது எப்படி.?

Written By:

பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் இண்டர்நெட் லோன் பெறுவதற்கு முன்னர் உங்களின் பிஎஸ்என்எல் சிம் கார்டில் இந்த மூன்று தேவைகளும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் இண்டர்நெட் லோன் பெறுவது எப்படி.?

ஒன்று, உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்த தொடங்கி 90 நாட்களை எட்டியிருக்க வேண்டும். இரண்டு, உங்கள் சிம் கார்டு ப்ரீபெய்ட் பயனை பெறும் சிம் கார்ட் ஆக இருக்க வேண்டும். இது பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு கிடையாது. மூன்று, நீங்கள் உங்கள் எண்ணில் எந்த கடன் பாக்கியும் இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் இண்டர்நெட் லோன் பெறுவது எப்படி.?

வழிமுறை #01 : மெசேஜிங் ஆப்தனை திறக்கவும்
மேலே உள்ள தேவைகளை உங்கள் சிம் கார்ட் பூர்த்தி செய்கிறது என்றால் உங்கள் மெசேஜ் ஆப் சென்று இரண்டாவது வழிமுறையை பின்பற்றவும்.

வழிமுறை #02 : எஸ்எம்எஸ் அனுப்பவும்
இப்போது, நீங்கள் 53738 என்ற எண்ணிற்கு 'CREDIT' என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் இண்டர்நெட் லோன் பெறுவது எப்படி.?

வழிமுறை #03 : இலவச டேட்டா பெறுங்கள்
மெசேஜ்அனுப்பிய பின்னர், சில நேரம் காத்திருக்க வேண்டும் பின்னர் தரவு பேக் உங்கள் எண்ணில் செயல்படுத்தப்படுகிறது என்றவொரு எஸ்எம்எஸ்தனை பெறுவீர்கள். பின்னர் உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யும் போது உங்கள் குறிப்பிட்ட கட்டணம் உங்கள் பேலன்ஸில் இருந்து தானாக கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியது.?
கூகுள் அசிஸ்டண்ட் அப்படியென்றால் என்ன, இதை எப்படிப் பயன்படுத்துவது?Read more about:
English summary
How to Get Internet Loan on Any BSNL Prepaid SIM [3 Simple Steps]. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot