கூகுளின் ஏஆர் ஸ்டிக்கர்களை உங்கள் மொபைலில் பெறுவது எப்படி?

By Prakash
|

கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி கடந்த வருடம் ஏஆர் ஸ்டிக்கர்களை(AR Stickers) கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்தது. இந்த ஏஆர் ஸ்டிக்கர்கள் பொறுத்தவரை உங்கள் நிஜ வாழ்க்கையில் இருக்கும் ஒருசில அம்சங்களையும், அதன்பின்பு நிஜ வாழ்க்கையில் இல்லாத ஒரு சில அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளின் ஏஆர் ஸ்டிக்கர்களை உங்கள் மொபைலில் பெறுவது எப்படி?

இந்த ஏஆர் ஸ்டிக்கர்களை கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்த நிலையில், தற்சமயம் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவை சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஏஆர் ஸ்டிக்கர்கள், மேலும்
பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளின் ஏஆர் ஸ்டிக்கர்களை உங்கள் மொபைலில் பெறுவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Accelerometer சென்சார் மற்றும்gyroscope சென்சார் பயன்படுத்திதான் இந்த ஏஆர் ஸ்டிக்கர்கள் இயங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம், மேலும் இதனைப் பயன்படுத்தும் வழிமுறையைப் பார்ப்போம்.

கூகுளின் ஏஆர் ஸ்டிக்கர்களை உங்கள் மொபைலில் பெறுவது எப்படி?

வழிமுறை-1:
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் Motion Stills-எனும் செயலியைப் பதிவிறக்க செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
பின்பு அந்த செயலியில் உள்ள motion still-தேர்வு செய்து ஏஆர் மோட்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

கூகுளின் ஏஆர் ஸ்டிக்கர்களை உங்கள் மொபைலில் பெறுவது எப்படி?
How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

வழிமுறை-3:
அடுத்து ஏஆர் மோட்-பகுதியில் நீங்கள் விருப்பும் பல்வேறு ஸ்டிக்கர்களை காணமுடியும். மேலும் இதன் மூலம் நீங்கள் குறுகிய வீடியோக்கள் மற்றும் GIF-அமைப்புகளை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to get Google AR Stickers Feature on any Android Phone using Motion Stills App ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X