கூகுள் டிரைவ் வழங்கும் இலவச ஸ்டோரேஜ் - உடனே பெறுவது எப்படி?

அக்கவுன்ட் செக்யூரிட்டி செக்கப் வழிமுறைகளில் உங்களது அக்கவுன்ட் ரிக்கவரி ஆப்ஷன், கனெக்ட்டெட் டிவைஸ், சேவைகள் மற்றும் இதர அனுமதி, 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை பார்க்க வழி செய்யும்.

By GizBot Bureau
|

இன்டர்நெட் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கூகுள் மீண்டும் ஒருமுறை 2 ஜிபி கூகுள் டிரைவ் ஸ்டோரேஜ்-ஐ இலவசமாக வழங்குகிறது. இதை கூகுள் அக்கவுன்ட் பயன்படுத்துவோர் ஷார்ட் செக்யூரிட்டி செக்கப்-ஐ முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

கூகுள் டிரைவ் வழங்கும் இலவச ஸ்டோரேஜ் - உடனே பெறுவது எப்படி?

அக்கவுன்ட் செக்யூரிட்டி செக்கப் வழிமுறைகளில் உங்களது அக்கவுன்ட் ரிக்கவரி ஆப்ஷன், கனெக்ட்டெட் டிவைஸ், சேவைகள் மற்றும் இதர அனுமதி, 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை பார்க்க வழி செய்யும்.

டிரைவ் ஸ்டோரேஜ்

டிரைவ் ஸ்டோரேஜ்

இந்த வழிமுறை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இறுதியாக இணைய பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் வகையில், உங்களது கூகுள் அக்கவுன்ட்-க்கு 2 ஜிபி இலவச டிரைவ் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது என்ற தகவல் உங்கள் திரையில் தோன்றும். எனினும் டேட்டா ஸ்டோரேஜ் உடனடியாக உங்களது கணக்கில் பிரதிபலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செக்யூரிட்டி செக்கப்

செக்யூரிட்டி செக்கப்

கூகுள் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் செக்யூரிட்டி செக்கப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதுபோன்ற இலவச சேவைகளை கூகுள் ஏற்கனவே பலமுறை வழங்கி வருகிறது. இவை அதன் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன.

1000 ஜிபி

1000 ஜிபி

முன்னதாக கூகுள் நிறுவனம் 1000 ஜிபி டிரைவ் ஸ்டோரேஜை இலவசமாக வழங்கியது. எனினும் இது கூகுள் நிறுவன மேப்பிங் மற்றும் நேவிகேஷன் சேவையை சிறப்பானதாக மாற்ற உதவியோருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்ஸ் சேவையின் மூலம் அந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது.

கிளவுட் ஸ்டோரேஜ்

கிளவுட் ஸ்டோரேஜ்

ஏற்கனவே கூகுள் தனது கிளவுட் ஸ்டோரேஜை அனைவருக்கும் வழங்கியது. மேலும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 100 PB (பீட்டாபைட்) ஸ்டோரேஜை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.

கூகுள் போன்றே பல்வேறு இதர நிறவனங்களும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகர சேவைகளை அறிவித்துள்ளன. அமேசான் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் போட்டோ பேக்கப் சேவையை வெறும் ஒரு டாலர்களுக்கும் அன்லிமிட்டெட் ஃபைல் ஸ்டோரேஜ் சேவைகளுக்கான திட்டங்களை நாள் ஒன்றுக்கு ஐந்து டாலர்களை கட்டணமாத நிர்ணயித்தது.

விலை

விலை

ஆப்பிள் நிறுவனமும் ஐகிளவுட் சேவைக்கு கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் வழங்குவதாக அறிவித்தது. எனினும் விலையை குறைப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

Best Mobiles in India

English summary
How to Get 2GB Google Drive Storage for Free : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X