விண்டோஸ் டிப்ஸ்: டூப்பிளிக்கேட் கோப்புகளை டெலிட் செய்வது எப்படி.?

Written By:

இப்போது கணினியில் சேமிப்பு பிரச்சினைகள் அதிகமாய் உள்ளது. மேலும் இந்த டூப்பிளிக்கேட் ஃபைல்ஸ் பிரச்சனையின் மூலம் கணினியை செயல்திறன் மிகவும் மெதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. டூப்பிளிக்கேட் ஃபைல்ஸ் போன்றவற்றை
நீக்க இணையத்தில் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன.

முதலில் இணையத்தில் திறமையான மென்பொருளை முதலில் தேர்வுசெய்து உங்களுடைய கணினியில் பயன்படுத்த வேண்டும், பொதுவக இணையத்தில் இலவசமாக கிடைக்கும் இந்த CCleaner-என்ற மென்பொருளை பயன்படுத்தவது மிகவும் நல்லது. CCleaner-உங்க கணினியில் இருக்கும் தேவை இல்லாத கோப்புகளை அழித்துவிடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் CCleaner-என்ற மென்பொருளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

இப்போது CCleaner-ஐ திறக்கவும், பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள இடது பக்கத்தில் இருந்து Tools-என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து 'Select 'Duplicate Finder'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அதன்பின்பு நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் டிரைவ் அல்லது கோப்புறையைத் தேர்வு செய்து 'தேடல்'
பொத்தானை சொடுக்கவும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

இப்போது நீங்கள் அகற்ற வேண்டிய நகல் கோப்புகளை பட்டியலிட வேண்டும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

அடுத்து நீங்கள் நீக்க விரும்பும் கோப்புகளை தேர்ந்தெடுத்து டெலிட் -ஐ கிளிக் செய்யவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How to find and remove duplicate files on Windows; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot