கூகுள் டிரைவில் டெலிட் செய்த கோப்புகளை ரீஸ்டோர் செய்வதெப்படி?

முதலில் கூகுள் டிரைவ் என்பது க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும்

By Prakash
|

கூகுள் நிறுவனம் பொறுத்தவரை பல்வேறு வசதிகளை கூகுள் டிரைவ்-ல் கொண்டுவந்துள்ளது, இவை அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, தற்சமயம் ஓசிஆர் (Optical Character Recognition) என்ற டெக்னாலஜி மூலம் நேரடியாக ஸ்கேன் செய்து நமது டிவைசில் பாதுகாத்து வைத்துகொள்ளும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பயன்பாட்டின் மூலம் பயனர்கள் முக்கிய டாக்குமெண்ட்கள் மிக எளிதாக சேவ் செய்து வைக்கப்படுவதோடு பாதுகாப்பாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் டிரைவில் நாம் டெலிட் செய்த பழைய கோப்புகளை மிக எளிய முறையில் ரீஸ்டோர் செய்து பயன்படுத்த முடியும்.

கூகுள் டிரைவ்:

கூகுள் டிரைவ்:

முதலில் கூகுள் டிரைவ் என்பது க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். மேலும் இவற்றில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

கோப்புகள்:

கோப்புகள்:

கூகுள் டிரைவில் சமீபத்தில் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை மிக எளிமையாக ரீஸ்டோர் செய்ய முடியும், இதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வழமுறை-1:

வழமுறை-1:

முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் வழியே சென்று கூகுள் டிரைவ் விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து கூகுள் டிரைவ்-இல் உள்ள trash-என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்புtrash-என்ற பகுதியில் நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கோப்புகளை தேர்ந்தெடுக்க வலது கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் ரீஸ்டோர் என்பதை கிளிக் செய்தால், நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கோப்புகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
How to Find and Recover deleted file on Google Drive ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X