உஷாராக இருங்கள்.! பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும்.!

By Prakash
|

அனைத்து நாடுகளிலும் இப்போது ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மிக அதிகமாக உள்ளது, மேலும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் என்பதால் நாம் எளிதாக வாங்கிவிடுகிறோம், அப்படி வாங்கும் ஸ்மார்ட்போன் சிறந்த தரம் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளதா என நாம் பார்ப்பதில்லை. எப்போதும் ஒரிஜினல்(அசல்) ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்காது என மனதில் எண்ணம் கொள்ள வேண்டும்.

சிலசமயம் போலி ஸ்மார்ட்போன்கள் உருவத்தில் அசல் ஸ்மார்ட்போன்கள் போல தெரியும் அவற்றை வாங்கமால் இருப்பது மிகவும் நல்லது. மேலும் இந்த வெகுவிரைவில் செயல் இழந்துவிடும் தன்மை கொண்டவை

போலி ஸ்மார்ட்போனகள்:

போலி ஸ்மார்ட்போனகள்:

போலி ஸ்மார்ட்போனகள் பொறுத்தவரை பேட்டரி மிக விரைவில் தீரும், அதே சமயம் இயக்குவதற்க்கு கடினமாக இருக்கும், கேமரா போன்றைவைகளில் குறைபாடுகள் இருக்கும், அதன்பின் டச் ஸ்கிரீன் சரியாக வேலை செய்யாதுஇதுபோன்ற பல பிரச்சனைகள் அவற்றில் இருக்கும்.

மொபைல் பில்:

மொபைல் பில்:

இணையம் மற்றும் மொபைல் ஸ்டோர்களில் பல்வேறு நிறுவனத்தின் மொபைல் போன்களை வாங்கும் போதுகண்டிப்பாக மொபைல் பில் பெறுவது மிகவும் அவசியம். தற்போத மொபைல் சந்தையில் போலி ஸ்மார்ட்போன்கள்அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ரேம்:

ரேம்:

போலி ஸ்மார்ட்போன்களில் பொதுவாக ரேம் மற்றும் மெமரி போன்றவை குறைவாக தான் இருக்கும் எனக்
கூறப்படுகிறது.

 மொபைல் ஐஎம்இஐ:

மொபைல் ஐஎம்இஐ:

ஆண்ட்ராய்டு மொபைலில் *#06# என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும், அதன்பின்பு உடனே உங்கள்
மொபைலின் ஐஎம்இஐ எண்ணைத் தெரிவிக்கும்.

ஐஎம்இஐ வலைதளம்:

ஐஎம்இஐ வலைதளம்:

பின்பு ஐஎம்இஐ வலைதளம் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள டயலாக் பாக்சில் உங்கள் போனின் ஐஎம்இஐ நம்பரை டைப் செய்து கிளிக் செய்யவேண்டும்.

அசல் ஸ்மார்ட்போன்:

அசல் ஸ்மார்ட்போன்:

கிளிக் செய்தபின்பு மொபைல்போனை பற்றிய முழுவிவரங்கள் வரும், அதன்மூலம் உங்களுடை மொபைல் போன்(அசல்) ஒரிஜினல் இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன்:

ஆன்லைன்:

தற்போது ஆன்லைன் மூலம் மொபைல்போன் வாங்குவது நல்லது, மேலும் அமேசான், பிளிப்கார்ட் இதுபோன்ற பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மொபைல்போனை வாங்குவது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
iPhone, Samsung, Sony, HTC, Nexus, smartphone tamilnadu, smartphone, Technology, News

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X