கணினி & ஆண்ட்ராய்டு சாதனங்களை 'பேக்டரி ரீசெட்' செய்வதெப்படி?

By Prakash
|

கணனி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் தற்சமயம் பல்வேறு வைரஸ் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது, மேலும் இதனால் மென்பொருள் கோளாறுகள் அதிகம் வருகிறது, அதன்பின் இந்த சாதனங்களின் அதிக பயன்பாட்டிற்கு பின் இயங்கும் வேகம் தானாக குறைய ஆரம்பிக்கும்.

மேலும் இதுபோன்று பிரச்சினைகள் வரமால் தடுக்க கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்ய வெண்டும்.அதன்பின் கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் முன்பு அவற்றில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்து கொள்வது அவசியமாகும்.

விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட்:

விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட்:

முதலில் விண்டோஸ் 10 மற்றும் டேப்லெட் மாடலில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் விண்டோஸ் 10 கணினி மெனுவைத் திறந்து செட்டிங்க்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின் அங்குள்ள search bar-ஐ தேர்ந்தெடுத்து 'reset'-என டைப் செய்யவேண்டும்

வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் உங்கள் கணினியில் 'Reset this PC'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து மிக எளிமையான முறையில் உங்கள் விண்டோஸ் 10 சாதனத்தை 'பேக்டரி ரீசெட்'
செய்ய முடியும்.

விண்டோஸ் 8/7:

விண்டோஸ் 8/7:

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்வது மிகவும் எளிது,குறிப்பிட்ட சாதனங்களுக்கு சில வழிமுயை தேர்வுசெய்து எளிமையான முறையில் 'பேக்டரி ரீசெட்' செய்ய முடியும்.

வழிமுறை-1

வழிமுறை-1

ஏசர்- Alt + F10
ஆசஸ்- F9
டெல்- F8
ஹெச்பி - F11
லெனோவா - F11
MSI - F3
சாம்சங் - F4
சோனி - F10

வழிமுறை-2:

வழிமுறை-2:

இந்த 'பேக்டரி ரீசெட்' செயல்முறைக்கு நீங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆண்ட்ராய்டு வழிமுறை-1:

ஆண்ட்ராய்டு வழிமுறை-1:

ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'ரீசெட்' செய்ய விரும்பினால் முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் செட்டிங்கிஸ் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அதன்பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Backup & Reset-என்ற விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் Factory data reset- என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Factory reset any Device ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X