10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

|

மிகவும் ஆபத்தான, இயற்கை பேரிடர்களில் ஒன்று "மின்னல்"

மின்னலானது பூமியினை நொடிக்கு 50-100 முறை தாக்குகிறது.

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

100 மில்லியன் வாட்ஸ் அளவில் மின்னல் வெளிப்படுகிறது.

ஏறத்தாழ 30,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படும்.

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

மின்னலின்போது செய்ய வேண்டியவை ?

கட்டிடங்களில் ஒதுங்கியிருக்க வேண்டும்.

குகை, அகழி, பள்ளமான பகுதிகளில் ஒதுங்கலாம்.

மரங்கள் ஒதுங்குவதற்கான சிறந்த இடம் அல்ல.

உயர்ந்த மரங்களின் அருகே ஒதுங்க கூடாது.

உயரமான பொருட்களின் அருகில் செல்ல கூடாது.

வெளியில் செல்வதை தவிர்த்திருத்தல் வேண்டும்.

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

மின்சாரத்தை கடத்துபவற்றில் இருந்து தள்ளியிருப்பது நலம்

நெருப்பு இருக்கும் இடங்கள் இருத்தல் கூடாது

ரேடியேட்டர்கள், உலோக குழாய்கள் அருகில் இருத்த கூடாது

தொட்டிகள், தொலைபேசிகளிலிருந்து தள்ளியிருக்க வேண்டும்

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

நீச்சல் குளம், நீர்நிலைகளிலிருந்து வெளியேறிட வேண்டும்

படகு மற்றும் ஓடம் போன்றவை உடனே கரை திரும்ப வேண்டும்

கால்நடைகளை மரத்தின் கீழ் கட்டாமல் இருக்க வேண்டும்

இடிதாங்கியுள்ள இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டும்

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

மின்னலிலிருந்து பாதுகாத்து கொள்ள :

வெட்ட வெளியில் தனித்த மரங்கள் உள்ளதை தவிர்த்தல் நல்லது

கைகளால் கால்களை இருக்க அணைத்து அமர வேண்டும்

கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாதிருக்க வேண்டும்

குனிந்த நிலையில், தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பு

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

சிறிய அளவு மின்சாரத்தை உணரும்போது உஷாராகிடுங்கள்

உரோமங்கள் சிலிர்த்தால் மின்னல் தாக்க வாய்ப்பு என அர்த்தம்

உடலில் கூச்சம் ஏற்படுவதும் மின்னல் தாக்குவதற்கான அறிகுறி

எனவே, உடனடியாக, தரையில் அமர்ந்திட வேண்டும்.

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

மின்னலின்போது செய்யக் கூடாதவை:

செல்போன், தொலைபேசி பயன்படுத்த கூடாது

ஹேர்டிரையர், ரேசர்கள் பயன்படுத்த கூடாது

கொடிக்கம்பம், ஆண்டனா அருகே நிற்க கூடாது

டவர் போன்ற உலோக அமைப்பு அருகே நிற்காதீர்

கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் இருக்க கூடாது

பரந்த நிலப்பரப்பு கொண்ட இடங்களை தவிர்த்திடுங்கள்

செங்குத்தான மலைமுகடுகளின் அருகில் இருத்தல் கூடாது

இரும்பு கம்பியிலான வேலி அமைப்புகள் அருகே நிற்காதீர்

குதிரையேற்றம், சைக்கிள் சவாரியை தவிர்க்க வேண்டும்

10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி?

இருசக்கர மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்ப்பீர்

மூடப்படாத டிராக்டர் பயன்பாட்டை தவிர்த்திடல் வேண்டும்

இரும்பு பொருட்கள், அரிவாள், கத்திகளை பயன்படுத்தாதீர்

இரும்பு கம்பியுடன் கூடிய குடையை பயன்படுத்த கூடாது

உயர்அழுத்த மின்சார டவர்கள் அருகே நிற்பது கூடாது

மின்சார டவர்களிலிருந்து 50 அடி தூரத்தில் நிற்க வேண்டும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to escape from lightning that hit 10 million watts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X