எக்ஸ்பாக்ஸ் ஓன் சாதனத்தை அமைதியாக வைக்கும் வழிமுறைகள்

|

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மினி கேம் மையங்கள், நெக்ஸ்ட் அச்சீவ்மெண்ட் மற்றும் அமைதியாக வைக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஒரு கூட்டம் புதுப்பிப்புகளை ரெட்மவுண்டு ஜெயின்ட் மைக்ரோசாஃப்ட் அறிவித்தது. இதில் எக்ஸ்பாக்ஸ் ஓன் அமைப்பில் புதுப்பிப்புகளைப் பெறும் முதல் சாதனமாக ஆல்ஃபா வட்டத்தில் உள்ள எக்ஸ்பாக்ஸ் இன்சைடர்ஸ் அமைந்திருக்கும்.

எக்ஸ்பாக்ஸ் ஓன் சாதனத்தை அமைதியாக வைக்கும் வழிமுறைகள்

நெக்ஸ்ட் அச்சீவ்மெண்ட் மூலம் அடுத்து கிடைக்க உள்ளவற்றின் பட்டியலைக் கொண்ட ஒரு கிராஸ்-கேம்ஸை ஒருங்கிணைத்து பார்க்க பயனருக்கு உதவும். மேலும் நீங்கள் எந்த சாதனைகளுக்கு நெருங்கியுள்ளீர்கள் என்பதையும் அவற்றை பெற்று கொள்ள கேமை தொடர வேண்டும் என்பதையும் அறிய முடியும்.

மினி கேம் ஹம்ஸ் மூலம் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் நண்பர்கள், அடுத்து வரவுள்ள சாதனைகள், குழு இடுகைகளை பார்த்தல் மற்றும் பலவற்றை காண ஒரு எளிய வழியாக இருக்கும். இது தவிர, விளையாட்டின் இடையே திடீரென பவர் மோடு மற்றும் ஸ்டார்ட்அப் மெனு ஆகிய செயலிழப்பு செய்வதற்கான தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு 2, 3, 4 மற்றும் 5 மணிநேர இடைவெளிக்கான தேர்வுகளை தேர்ந்தெடுக்கலாம். இந்தப் புதுப்பிப்பு வெளியாகி, முழு திரையில் கண்ட பிறகு, சமூக வலைத்தளஙகளில் இடுகைகளுக்கான சமீபகால கருத்துகளை பயனர்கள் காண முடியும்.

உச்சகட்ட இரத்த கொதிப்பில் ஏர்டெல்; குடியரசு கொண்டாட்டத்தில் ஜியோ.!உச்சகட்ட இரத்த கொதிப்பில் ஏர்டெல்; குடியரசு கொண்டாட்டத்தில் ஜியோ.!

இந்தக் கட்டுரையில், எக்ஸ்பாக்ஸ் ஓன்னில் "சாதனத்தை அமைதியாக வைக்கும் முறை"யை எப்படி இயக்குவது என்பதை விளக்கும் படிகளைப் பட்டியலிட்டு அளித்துள்ளோம். இந்த தேர்வின் மூலம் விளையாடும் போது அல்லது ஒரு திரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கும் போது, இடையே வரும் அறிவிப்புகளை கேமர்கள் அமைதிப்படுத்த முடியும்.

இந்த புதுப்பிப்பு எப்போது வெளியிடப்படும் என்பதை குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. நீங்கள் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் உட்பட்டு இருந்தால், அப்படியே தொடரலாம். அப்படியில்லாத பட்சத்தில், டேஸ்போர்டில் உள்ள 'மை கேம்ஸ் அண்டு ஆப்ஸ்'க்கு சென்று, 'புதுப்பிப்புகள்' தேர்ந்தெடுத்து, 'எக்ஸ்பாக்ஸ் இன்சைடர் ஹப் ஆப்'பை தேர்ந்தெடுக்கவும்.

ஆல்ஃபா, பீட்டா, டெல்டா மற்றும் ஓமெகா -- ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஓமேகா என்பது குறைந்த நிலையிலும் ஆல்ஃபா என்பது உயர்ந்த நிலையிலும் காணப்பட்டு, பிரத்யேகமாகவும் அழைப்பதாகவும் மட்டுமே உள்ளது.

படி 1: உங்கள் எக்ஸ்பாக்ஸ் ஓன் கன்ட்ரோலரில் எக்ஸ்பாக்ஸ் பொத்தானை அழுத்தவும்,

படி 2: டேப்பில் உள்நுழைய, எல்பி-யை 4 முறை அழுத்தவும்.

படி 3: உங்கள் சுயவிவரத்தை தேர்ந்தெடுத்த பிறகு, ஆன்லைனில் தோன்ற கீழ்நோக்கி உருட்டவும்.

படி 4: இப்போது 'A’-யை அழுத்தி, 'அமைதியாக வைக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: 'டிஎன்டி' முறை இயக்கப்பட்ட பிறகு, மற்றொரு கேம் அல்லது செயல்பாட்டிற்கு நீங்கள் தயாராக இல்லை என்பதை உங்கள் நண்பர்கள் அறியும் வகையில் இது அறிவிப்புகளை அனுப்பும்.

Best Mobiles in India

Read more about:
English summary
A few days back, Redmond giant Microsoft has announced a bunch of update with lots of features including Mini Game Hubs, Next achievements, and Do not disturb mode.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X