யூடியூபில் இருந்து இதையும் டவுன்லோடு செய்யலாம், உங்களுக்கு தெரியுமா?

யூடியூபில் அதிகளவு பரவி கிடக்கும் மியூசிக் நம்மில் பலரும் மிக சாதரணமாக பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், எந்நேரமும் யூடியூப் பயன்படுத்த முடியாது.

|

உலகின் பிரபல மியூசிக் சேனல் ஐடியூன்ஸ், ஸ்பாடிஃபை அல்லது ரேடியோ எல்லாம் கிடையாது. மியூசிக் என்றால் முதலிடம் எப்பவும் யூடியூபிற்கு தான்.ஒவ்வொரு நிமிடமும் 300 மணி நேரத்திற்கான வீடியோ அப்லோடு செய்யப்பட்டால் வேறு எது முதலிடத்தில் இருக்கும். 300 மணி நேர வீடியோவில் பெரும்பான்மையவை மியூசிக் என்றாலும், மியூசிக் அல்லாத பல்வேறு சுவாரஸ்ய வீடியோக்களும் யூடியூபில் பரவி கிடக்கின்றன.

யூடியூபில் இருந்த இதை மட்டும் டவுன்லோடு செய்வது எப்படி?

யூடியூபில் அதிகளவு பரவி கிடக்கும் மியூசிக் நம்மில் பலரும் மிக சாதரணமாக பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், எந்நேரமும் யூடியூப் பயன்படுத்த முடியாது. எந்நேரமும் இனிமையான இசையை அனுபவிக்க ஸ்மார்ட்போன்கள் அல்லது ஐபாட்கள் தலைசிறந்ததாக இருக்கின்றன.

இதனால் யூடியூப் மியூசிக் சேவையை டவுன்லோடு செய்யவோ, ஃபார்மேட்-ஐ மாற்றவோ முடியாது என நினைக்கிறீர்களா?

யூடியூபில் இருந்த இதை மட்டும் டவுன்லோடு செய்வது எப்படி?

யூடியூபில் இருந்து டவுன்லோடு செய்யலாமா?
யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது விதிமுறைகளுக்கு முரணானது, எனினும் வீடியோக்களை நேரடியாக யூடியூப் சர்வர்களில் இருந்து சாதனத்திற்கு ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

டவுன்லோடு செய்யப்படும் வீடியோ பொதுவெளியில் இருப்பின் அது காப்புரிமை மீறல் பிரச்சனையாகி விடும். இவ்வாறான சமயத்தில் வீடியோவுக்கு உரிய நபரிடம் இருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட் என்றால், குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தின் அபவுட் பகுதிக்கு சென்று சம்மந்தப்பட்டவர்களை நேரடியாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். இது முடியாவிட்டால் இணையத்தில் கிடைக்கும் இலவச மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்தலாம்.

யூடியூபில் இருந்த இதை மட்டும் டவுன்லோடு செய்வது எப்படி?

தரம் மற்றும் ஃபைல் ஃபார்மேட்கள்
யூடியூப் மியூசிக் டவுன்லோடு செய்ய ஏராளமான செயலிகள் கிடைக்கின்றன, எனினும் இதில் சிறப்பான செயலியாக aTube Catcher இருக்கிறது. இந்த செயலி வெவ்வேறு விதமான ஃபார்மேட்களை சப்போர்ட் செய்யும். மியூசிக் சேவையை அனுபவிக்க அதிகப்படியாக பயன்படுத்தப்படும் ஃபார்மேட் ஆக MP3 இருக்கிறது.

MP3 ஃபார்மேட் பெரும்பாலும் அனைத்து வித ஸ்மார்ட்போன் முதல் கனெக்டெட் கார்கள், மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் என அனைத்திலும் வேலை செய்யும். மியூசிக் வீடியோக்களை aTube Catcher மூலம் டவுன்லோடு செய்யும் போது அனைத்து வீடியோக்களும் MP3 ஃபார்மேட் மூலம் சேமிக்கப்படும். அதிக சாதனங்களில் பயன்படுத்தப்படுவாதேலே இவ்வாறு சேமிக்கப்படுகிறது.

MP3 ஃபார்மேட்களை வெவ்வேறு அளவுகளில் சேமித்து வைக்க முடியும். இவ்வாறு செய்யும் போது ஃபைல் அளவிற்கு ஏற்ப ஆடியோ தரம் மாற்றியமைக்கப்படும். ஃபைல் அளவை பொருத்து ஆடியோ தரம் உயரவோ அல்லது குறையவோ செய்யும்.

aTube Catcher கொண்டு டவுன்லோடு செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வெவ்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 320 Kbps முதல் அதிக பட்ச தரத்தில் இசையை சேமிக்க முடியும்.

யூடியூபில் இருந்த இதை மட்டும் டவுன்லோடு செய்வது எப்படி?

லாஸ்ஸி கம்ப்ரெஷன்
ஃபைல் அளவுகளை மாற்றியமைக்க MP3 பயன்படுத்தும் வழிமுறை தான் லாஸ்ஸி கம்ப்ரெஷன். இதன் மூலம் சிடி தரத்துக்கு நிகரான அனுபவத்தை ஒரிஜினல் ஃபைலை விட மடங்கு அதிக அளவில் பெற முடியும்.

எனினும் இவ்வாறு செய்ய கம்ப்யூட்டரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். MP3 இல் 128kbps அளவானது 256kbps இன் பாதி ஆகும். இது மிகவும் குறைந்த தரம் கொண்டது என்பதால், அதிக திறனுள்ள ஸ்பீக்கர்கள் இல்லையெனில் 192kbps அல்லது 256kbps பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.

யூடியூபில் இருந்த இதை மட்டும் டவுன்லோடு செய்வது எப்படி?

யூடியூப் மியூசிக்-கு ஏற்ற பிட்ரேட்
கருப்பு வெள்ளை திரைப்படத்தை ஸ்மார்ட் டிவியில் பார்த்தாலும், அதே கருப்பு மற்றும் வெள்ளை நிறம் தான் பார்க்க முடியும். இதேபோன்று யூடியூப் மியூசிக் வீடியோக்களின் ஒரிஜினல் தரத்தை ஆடியோ கன்வெர்டர் பயன்படுத்தினாலும் அதிகரிக்க முடியாது.

பெரும்பாலும் யூடியூபில் நீங்கள் கேட்கும் மியூசிக் தரம் AAC ஸ்ட்ரீம் 128 முதல் 192 kbps அளவு தான். யூடியூப் பரிந்துரைகளில் யூடியூப் வீடியோ அப்லோடர்கள் 384 kbps ஸ்டீரியோ ஆடியோவினை அப்லோடு செய்ய அனுமதிக்கிறது.

இது எதிர்காலத்தை கருத்தில் கொண்டோ அல்லது கூகுளின் சொந்த மியூசிக் கம்ப்ரெஷன் மூலம் சிறப்பான பதில்களை பெறவோ வழங்கப்பட்டிருக்கலாம். எனினும் M4A/AAC ஃபைல்களுக்கு 192 kbps மற்றும் MP3 ரக ஃபைல்களுக்கு 256kbps மிஞ்சிய அளவிலான பிட்ரேட் பெறுவது சவாலான விஷயமே.

Best Mobiles in India

English summary
How to download music from YouTube for free; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X