வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் : லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்வதெப்படி.?

Written By:

சமீபத்தில் தான் வாட்ஸ்ஆப் தனது புதிய வீடியோ காலிங் அம்சத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் இந்த புதிய அம்சமானது பல சிக்கல்களையும் விமர்சனங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது. அதாவது உங்கள் வாட்ஸ்ஆப்பில் இருந்து உங்கள் நண்பருக்கு வீடியோ அழைப்பு மேற்கொள்ள நீங்கள் வாட்ஸ்ஆப்பின் புதிய வெர்ஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டிருக்க வேண்டும்.

முக்கியமான சிக்கல் என்னவென்றால் வீடியோ காலிங் அம்சம் பெற நீங்கள் வாட்ஸ்ஆப்பின் அதிகாரப்பூர்வ ஆப் வைத்திருக்க கூடாது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப்பின் பீட்டா வெர்ஷன் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். ஆக, 3 எளிமையான வழிமுறைகளில் வாட்ஸ்ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கம் செய்து வீடியோ காலிங் அம்சம் பெறுவது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

வாட்ஸ்ஆப்பின் அதிகார்ப்பூர்வ ஆப் வீடியோ காலிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை எனில் நீங்கள் வாட்ஸ்ஆப் மெசேன்ஜர் 2.16.318 ஏபிகே ஆப் தனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

அந்த ஆப் ஆனது பதிவிறக்கம் ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் பின்னர் நீங்கள் அதை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

இன்ஸ்டால் நிகழ்த்திய பின்னர் ஆப்பை திறந்து மொபைல் ஸ்க்ரீனில் மேல்பக்கம் தோன்றும் வீடியோ ஐகானை கிளிக் செய்து விரும்பிய வாட்ஸ்ஆப் நண்பருக்கு வீடியோ காலிங் நிகழ்த்திக் கொள்ளுங்கள்.

வாட்ஸ்ஆப் மெசென்ஜர் 2.16.318 ஆப்

வாட்ஸ்ஆப் மெசென்ஜர் 2.16.318 ஆப்

இந்த வீடியோ கால் நிகழ்த்த நீங்கள் வாட்ஸ்ஆப் மெசென்ஜர் 2.16.318 ஆப்தனை உங்கள் ஸ்மார்ட் போனில் கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டியது அவசியம்.

நிலையான இணைய இணைப்பு

நிலையான இணைய இணைப்பு

இந்த வழக்கில் நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை சந்தித்தால் இணைய இணைப்பைச் சரிபார்த்து எதிர்கொள்ளவும், வலுவான இணைய இணைப்பு வீடியோ காலிங் அம்சத்தை அதிக வசதிக்கு உள்ளாக்கும்.

மேலும் படிக்கமேலும் படிக்க

மேலும் படிக்கமேலும் படிக்க

ஆண்ட்ராய்டில் சீக்ரெட் மெசேஜை மறைப்பது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
How to Download Latest Version of WhatsApp and Enjoy Video Calling in 3 Simple Steps. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot